மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…மீண்டும் மகள் இயக்கத்தில் நடிக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…
சென்னை:-லிங்காவை முடித்ததும் எந்திரன்-2வில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கயிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது. ஆனால், 3, வை ராஜா வை படங்களை இயக்கியுள்ள தனது மூத்த மகளான ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் ஒரு படத்தில் அடுத்து ரஜினி நடிக்கயிருப்பதாக