அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன் – ரஜினிகாந்த் பேச்சு!…அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் தயங்குகிறேன் – ரஜினிகாந்த் பேச்சு!…
சென்னை:-ரஜினி நடித்துள்ள ‘லிங்கா’ படத்தின் பாடல் கள் வெளியீட்டு விழா நேற்று சத்யம் தியேட்டரில் நடந்தது. ‘லிங்கா’ படத்தின் பாடல் கேசட்டை ரஜினி வெளியிட்டார். விழாவில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் இதை பெற்றுக் கொண்டனர்.விழாவில் ரஜினி பேசும்போது:– இந்த விழாவில்