ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் தான் – தனுஷ்!…ஒரு சூரியன் ஒரு சந்திரன் ஒரே தலைவன் சூப்பர் ஸ்டார் தான் – தனுஷ்!…
சென்னை:-தீபாவளியன்று ‘கத்தி’, ‘பூஜை’ படங்கள் வெளியானது. இதே நாளில் தனுஷின் ‘அனேகன்’ டிரைலரும், ‘காவியத்தலைவன்’ டிரைலரும் வெளியானது. இத்துடன் சூர்யாவின் ‘மாஸ்’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும், ரஜினியின் ‘லிங்கா’ பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. இது அவரவர் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.