Tag: Harris_Jayaraj

அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புதிய டீஸர்…அஜித் நடிக்கும் ‘என்னை அறிந்தால்’ படத்தின் புதிய டீஸர்…

நடிகர் அஜீத் நடித்துக் கொண்டிருக்கும் புதிய திரைப்படம் ‘என்னை அறிந்தால்’. அஜீத்துடன் அனுஷ்கா, திரிஷா மற்றும் அருண் விஜய் ஆகியோர் நடிக்கிறார்கள். கௌதம் மேனன் இந்த படத்தை இயக்குகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். வரும் பொங்கல் அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.