பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…பதக்கம் வாங்க மறுப்பு: சரிதாதேவி மன்னிப்பு கேட்டார்!…
இன்சியான்:-ஆசிய குத்துச்சண்டையில் 60 கிலோ பிரிவில் அரை இறுதியில் இந்தியாவின் சரிதாதேவி தென்கொரியா வீராங்கனையிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் அவர் அதிருப்தி அடைந்தார். வெண்கலம் வென்ற அவர் பதக்கத்தை கழுத்தில் அணியாமல் கைகளில் வாங்கி தென்கொரியா வீராங்கனை கழுத்தில் அணிவித்தார்.