Tag: England

கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…கைதி மாரடைப்பால் துடித்த போது ஆபாசபடம் பார்த்த போலீசார்!…

இங்கிலாந்து:-பிரிட்டனில் உள்ள பிரிம்மிங்காம் காவல் நிலையத்தில் போலீஸார் போதை வழக்கு ஒன்றிற்காக லிலோய்ட் பட்லர் (வயது 39) கைது செய்து கொண்டு வந்தனர்.மறுநாள் காலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டி கைதியை காவல் நிலைய சிறையில் அடைத்து வைத்து இருந்தனர். சிறிது நேரத்தில்

2000-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை – புதிய திட்டம் பரிந்துரை!2000-க்கு பின் பிறந்தவர்களுக்கு சிகரெட் விற்க தடை – புதிய திட்டம் பரிந்துரை!

லண்டன் :- இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் அங்கு தினமும் சிகரெட் பிடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. இந்த கணக்கீட்டின் முடிவில் 16 வயதுக்கும் குறைவான மாணவர்களில் குறைந்தது 600 பேராவது தினமும் சிகரெட் பிடிப்பது தெரியவந்தது. 3.7 மில்லியன்

மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…மாணவன் போனில் எடுத்த படத்தில் உலகபோரில் மரணம் அடைந்த வீரரின் உருவம்!…

பிரிட்டன்:-பிரிட்டனில் உள்ள ஒரு பள்ளி, பிரான்ஸ் நாட்டிற்கு கல்விச்சுற்றுலா சென்றது. பிரான்ஸில் ஜெர்மனியுடன் நடந்த போரின்போது கொல்லப்பட்ட வீரர்கள் அடங்கிய கல்லறையை பார்க்க மாணவர்கள் அனைவரும் சென்றனர். இந்த கல்லறை பிரான்ஸ் நாட்டில் அர்ரஸ் என்ற பகுதியில் உள்ளது. இந்த கல்லறையின்

உலகக் கோப்பை கால்பந்து:இங்கிலாந்து அணியை வென்றது உருகுவே!…உலகக் கோப்பை கால்பந்து:இங்கிலாந்து அணியை வென்றது உருகுவே!…

சாவ் பாவ்லோ:-உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் ‘டி’ லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து மற்றும் உருகுவே அணிகள் விளையாடின. துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய உருகுவே அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 1 கோல் அடித்தது. இரண்டாவது பாதியில் இதற்கு பதிலடி

கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…கிழக்கு உக்ரைன் சுதந்திரம் அடைந்ததாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!…

டோனட்ஸ்க்:-உக்ரைனின் கிரிமியா தன்னாட்சி பிராந்தியத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு அந்த பகுதி ரஷ்யாவுடன் இணைந்தது. இதேபோன்று உக்ரைனின் கிழக்குப்பகுதியிலும் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அரசு அலுவலகங்களை கைப்பற்றி, தனி நாடு கோரிக்கைக்கான போராட்டத்தை தொடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கடும் எதிர்ப்பு

ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…ரஷிய அதிபர் புதின் உக்ரைனுக்கு கடும் எச்சரிக்கை!…

மாஸ்கோ:-ரஷியாவில் இருந்து பிரிந்துசென்ற உக்ரைன் நாட்டில் கடும் குழப்பம் நிலவிவருகிறது. அதன் ஒருபகுதியான கிருமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷியாவுடன் இனைந்து கொண்டது. இதையடுத்து ரஷியாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே பதட்டம் நிலவிவருகிறது. உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் செயல்பட்டு வருகின்றன.இந்நிலையில்

கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…கிரிமியா தனி நாடாக அங்கீகரிப்பு!…

மாஸ்கோ:-பொருளாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கும் உக்ரைன் நாட்டை ஐரோப்பிய யூனியனுடன் இணைப்பதாக இருந்த திட்டத்தை கடைசி நேரத்தில் ரஷியாவின் ஆதரவாளரான அதிபர் விக்டர் யனுகோவிச் மறுக்கவே அங்கு மக்களின் போராட்டம் தொடங்கியது. கடந்த நவம்பரில் தொடங்கிய இந்தப் போராட்டம் உச்சக்கட்டத்தை எட்டியதன்

ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!…ரஷ்யா மீது பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்!…

மாஸ்கோ:-முன்னர் ஐக்கிய சோவியத் குடியரசின் ஒரு பகுதியாக இருந்து, பிரிந்து, தற்போது உக்ரைனின் ஒரு பகுதியாக உள்ள கிரிமியா ரஷ்யாவுடன் மீண்டும் இணைய முடிவெடுத்துள்ளது.இந்த முடிவினை ஏற்றுக் கொள்ள அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் மறுத்து வரும் அதே

ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…ரஷியாவுக்கு ஒபாமா கடும் எச்சரிக்கை…

வாஷிங்டன்:-ரஷியா அருகேயுள்ள உக்ரைனில் அதிபர் விக்டர் யனுகோவிச்சுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். எனவே, அவர் பதவியில் இருந்து விலகி தப்பி ஓடி விட்டார். தற்போது அங்கு இடைக்கால அரசு செயல்பட்டு வருகிறது.விக்டர் யனுகோவிச் ரஷியாவின் தீவிர ஆதரவாளர் ஆவார். எனவே,

உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…உக்ரைன் மீது போர் தொடுக்க தயாராகும் ரஷ்யா!…

உக்ரைன்:-உக்ரைன் நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்த விக்டர் யானுகோவிச்சுக்கு எதிராக புரட்சியில் ஈடுபட்டவர்கள் திடீரென பாராளுமன்றத்தை கைப்பற்றினர்.ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ததுடன் மே மாதம் 25ம் தேதி தேர்தல் நடத்தவும் இடைக்கால அரசு முடிவு செய்துள்ளது. பதவி இறக்கப்பட்ட விக்டர் யானுகோவிச்