மருத்துவ பரிசோதனை வெற்றி: எபோலா மருந்து சிகிச்சையில் குரங்கு பிழைத்தது!…மருத்துவ பரிசோதனை வெற்றி: எபோலா மருந்து சிகிச்சையில் குரங்கு பிழைத்தது!…
நியூயார்க்:-‘எபோலா’ என்ற கொடிய வைரஸ் காய்ச்சல் நோய் கடந்த டிசம்பரில் மேற்கு ஆப்பிரிக்க நாடான கினியாவில் உருவாகியது. தற்போது நைஜீரியா, சியர்ராலோன் உள்ளிட்ட நாடுகளில் அதிக வேகமாக பரவி 1200 பேரின் உயிரை பலி கொண்டுள்ளது.இந்த உயிர்க்கொல்லி நோயை குணப்படுத்த மருந்து