‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…‘டைட்டானிக்’ பட சாதனையை முறியடித்த ‘த்ரிஷ்யம்’!…
அபுதாபி:-மோகன்லால், மீனா நடிப்பில் வெளியான ‘த்ரிஷ்யம்’ மலையாள படம் டைட்டானிக் சாதனையை முறியடித்துள்ளது.ஐக்கிய அரபு நாடுகளில் 100 நாள்கள் ஓடிய ஒரே படம் என்ற பெருமையை டைட்டானிக் திரைப்படம் தான் இதுவரை பெற்றிருந்தது. ஆனால் அந்த படத்தின் சாதனையை ‘த்ரிஷ்யம்’ முறியடித்து