அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் அருண் விஜய்!…அஜீத் ரசிகர்களால் தியேட்டரிலேயே கண்ணீர் விட்டு அழுத நடிகர் அருண் விஜய்!…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் அஜீத் நடித்த என்னை அறிந்தால் திரைப்படம் இன்று வெளியானது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். இன்று அதிகாலை ஷோவை தியேட்டரில் பார்ப்பதற்காக சென்ற அருண் விஜய் ரசிகர்களிடமிருந்து கிடைத்த ரெஸ்பான்ஸை பார்த்து