செய்திகள்,திரையுலகம்,முதன்மை செய்திகள் என்னை அறிந்தால் (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

என்னை அறிந்தால் (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்…

என்னை அறிந்தால் (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர்… post thumbnail image
கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘என்னை அறிந்தால்’. டான் மெகதூர் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தின் டீசர் 4ம் தேதி பிறந்த நள்ளிரவு சரியாக 12 மணிக்கு யுடியூப் வீடியோ இணையதளம் மூலம் வெளியிடப்பட்டது.

நள்ளிரவில் வெளியிடப்பட்ட என்னை அறிந்தால் படத்தின் டீசரை வெளியான 9 மணி நேரங்களுக்குள் சுமார் 3 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் அஜித் ரசிகர்களால் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் இன்று வெளியாகி இருக்கிறது. இப்படத்தின் ட்ரெய்லருக்கு அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.

என்னை அறிந்தால் (2015) படத்தின் புத்தம் புதிய டிரைலர் வெளியீடு:-

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி