Tag: Anjaan_(2014_film)

ஸ்டார் பாடகியானார் நடிகை ஆண்ட்ரியா!…ஸ்டார் பாடகியானார் நடிகை ஆண்ட்ரியா!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கத்தில் சரத்குமார் நடித்த பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. அப்போதில் இருந்தே பின்னணியும் பாடத் தொடங்கியவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் விஜய்யுடன் இணைந்து அவர் பாடிய கூகுள் கூகுள் என்ற பாடல்

ரத்தான ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா…!ரத்தான ‘அஞ்சான்’ இசை வெளியீட்டு விழா…!

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா, நடித்து ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கும் படம் ‘அஞ்சான்’. படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா . படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில், இதைக் கொண்டாடும் வகையில்

மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…மகேஷ்பாபுவுடன் நடிகை சமந்தா திடீர் சமரசம்!…

சென்னை:-கடந்த மாதம் டோலிவுட்டில் மகேஷ் பாபு நடித்த நேனோக்கடய்னே பட போஸ்டரில் ஹீரோ நடந்து செல்ல அவரை பின்தொடர்ந்து நாய் பாணியில் ஹீரோயின் மண்டியிட்டு நடந்து செல்வதுபோன்ற காட்சி அச்சிட்டு ஒட்டப்பட்டிருந்தது. இதைப் பார்த்த சமந்தா கொதிப்படைந்தார். பெண்களை இழிவுபடுத்துவது போல்

விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…விஜய்யுடன் நடித்த ‘கத்தி’ படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கும் சமந்தா!…

சென்னை:-நடிகை சமந்தா தெலுங்கில் பல ஆண்டுகளாக முன்னணியில் இருப்பவர்.தற்போது அஞ்சான், கத்தி படங்களில் நடித்துள்ளார்.இந்த படங்களில் வேறு ஹீரோயின் இல்லை. சமந்தா மட்டுமே சிங்கிள் ஹீரோயினாக நடித்துள்ளார். அதிலும் இதுவரை எந்த தமிழ்ப்படத்திலும் நடிக்காத அளவுக்கு கிளாமர் குயினாகவும் நடித்துள்ளார். இந்த

நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…நடிகர் சூர்யாவை பின்னுக்குத் தள்ளிய கவர்ச்சி நடிகை சன்னி லியோன்!…

சென்னை:-சமீபத்தில் இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்ட இரண்டு யு டியூப் ஹிட்ஸில் ஒன்று ‘அஞ்சான்‘ பட டீஸர், அடுத்தது சன்னி லியோன் பங்கேற்ற ‘பின்க் லிப்ஸ்’ என்ற பாடலின் வீடியோ.சன்னி லியோன் நடித்து விரைவில் வெளிவர உள்ள ‘ஹேட் ஸ்டோரி 2’

சூர்யா, கார்த்தி இடையே போட்டி!…சூர்யா, கார்த்தி இடையே போட்டி!…

சென்னை:-‘மாற்றான்’ படம் சூர்யாவுக்கும், கார்த்திக்கு அடுத்தடுத்து வெளியான சில படங்கள் தோல்விப் படங்களாகவும் அமைந்து பாக்ஸ் ஆபிஸில் அவர்களுக்கு இறங்கு முகத்தைத்தான் கொடுத்தது. அதை மாற்ற மிகுந்த ஆலோசனைக்குப் பிறகு சூர்யா ‘அஞ்சான்‘ படத்திலும், கார்த்தித ‘மெட்ராஸ்‘ படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்கள்.

பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!பாலிவுட்டில் நுழையும் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்…!

இயக்குனர் லிங்குசாமியும், அவரது அண்ணன் சந்திரபோஸும் இணைந்து திருப்பதி பிரதர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கி, அதன் மூலம் பல படங்களை தயாரித்தும், வெளியிட்டும் வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் ‘பையா’, ‘வேட்டை’, ‘வழக்கு எண் 18/9’, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’,

சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…சல்மான், ஷாரூக்கான் படங்களில் நடிக்க மறுத்த விஜய் பட வில்லன்!…

சென்னை:-அஜித் நடித்த ‘பில்லா 2’, விஜய் நடித்த ‘துப்பாக்கி’ படங்களில் முக்கிய வில்லனாக நடித்தவரும், தற்போது சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருப்பவருமான வித்யுத் ஜம்வால் ஷாரூக் கான் தற்போது நடித்து வரும் ‘ஹேப்பி நியூ இயர்’, சல்மான்

ஜூலை 5-ல் வெளியாகும் “அஞ்சான்” திரைப்படத்தின் டீசர்….ஜூலை 5-ல் வெளியாகும் “அஞ்சான்” திரைப்படத்தின் டீசர்….

திருப்பதி பிரதர்ஸ் நிறுவனமும், யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் படம் ‘அஞ்சான்’. இதில் சூர்யா இரட்டை வேடங்களில் நடிக்கிறார். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்கும் இப்படத்தில் மனோஜ் பாஜ்பாய், வித்யூத் ஜம்வால், ராஜ்பால் யாதவ் ஆகிய பலரும் நடிக்கின்றனர்.

அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…அஜீத் வழியில் நடிகர் சூர்யா!…

சென்னை:-இளம் நடிகர்களில் இமேஜ் பார்க்காத நடிகர் அஜீத்குமார். நரைத்த தலைமுடியுடன் படங்களிலேயே நடிக்கும் அளவுக்கு தைரியமான மனிதர் அஜீத் ஒருவர்தான். விக்ரம், விஜய், சூர்யா போன்ற மற்ற கதாநாயகர்களுக்கும் ஏறக்குறைய அஜித்தின் வயதுதான். ஆனால் அவர்கள் அனைவரும் ஹேர் டை உதவியுடன்