நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர் கைது!…
சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில் இருவர். இப்படத்தில் வினய் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் திருநெல்வேலியை அடுத்த ரெட்டியார்