நடிகர் விஜய் பாணியில் அதர்வா?…நடிகர் விஜய் பாணியில் அதர்வா?…
சென்னை:-நடிகர் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் ‘கத்தி’. இப்படத்தில் விவசாயிகள் மற்றும் தண்ணீர் பிரச்சனைகள் பற்றி ஆழமாக கூறப்பட்டது. தற்போது அதர்வா, சற்குணம் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடிக்க,