Tag: 2014_FIFA_World_Cup

பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…பிரேசிலில் மேம்பாலம் இடிந்து 2 பேர் மரணம்!…

பிரேசிலியா:-பிரேசில் நாட்டில் தற்போது உலக கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அதை காண உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்துள்ளனர்.அங்குள்ள பெலோ ஹொரி ஷோண்ட் நகரில் வருகிற 10ம் தேதி அரை இறுதிப் போட்டி நடக்கிறது. அதையொட்டி

தென்கொரிய கால்பந்து வீரர்கள் இறந்துவிட்டதாக விளம்பரம் செய்த ரசிகர்கள்!…தென்கொரிய கால்பந்து வீரர்கள் இறந்துவிட்டதாக விளம்பரம் செய்த ரசிகர்கள்!…

சியோல்:-பிரேசிலில் தற்போது உலகக்கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ‘எச்’ பிரிவில் பங்கேற்ற தென்கொரியா அணி பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய நாடுகளுடன் தோல்வியடைந்து ரஷ்யாவுடன் சமன் செய்து அந்தப் பிரிவிலேயே கடைசி இடத்தைப் பிடித்ததால் போட்டியிலிருந்து வெளியேறியது. ஆசிய கண்டத்திலிருந்து

உலகக் கோப்பை கால்பந்து: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேற்றம்!…உலகக் கோப்பை கால்பந்து: ஸ்விட்சர்லாந்தை வீழ்த்தி அர்ஜென்டினா காலிறுதிக்கு முன்னேற்றம்!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் ஸ்விட்சர்லாந்து அணியுடன் மோதியது.ஆட்டத்தின் ஆரம்ப நேரத்தில் இருந்து தனது முதல் கோலினை பதிவு செய்ய அர்ஜென்டினா மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எதிர் அணி கோல்

இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…இத்தாலி வீரரை கடித்த சுராஸ் மன்னிப்பு கேட்டார்!…

உருகுவே:-உலகின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் லூயிஸ் சுராஸ். உருகுவேயை சேர்ந்த அவர் இத்தாலிக்கு எதிரான போட்டியில் அந்நாட்டு வீரர் ஜியார்ஜியோ ஷிலினியை தோள்பட்டையில் கடித்தார். அவரது இந்த செயல் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் ஒழுங்கு நடவடிக்கை

உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்!…உலகக் கோப்பை கால்பந்து: ஜெர்மனி காலிறுதிக்கு முன்னேற்றம்!…

ரியோ டி ஜெனிரோ:-பிரேசிலில் நடைபெற்றுவரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் நாக் அவுட் சுற்றில் அல்ஜீரியாவுடன் மோதியது ஜெர்மனி.ஆட்டம் தொடங்கிய நேரத்தில் இருந்து முடிவு நேரமான 90வது நிமிடம் வரை பரபரப்பாக விளையாடிய இரு அணிகளுமே தங்களது கோல் கணக்கில் முதல்

உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…உலக கோப்பை கால்பந்து:மெக்சிக்கோவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது நெதர்லாந்து!…

ரியொ டி ஜெனிரோ:-உலக கோப்பை கால்பந்து தொடரின் ‘நாக்–அவுட்’ சுற்றில் மெக்சிக்கோ அணியை எதிர்கொண்டது நெதர்லாந்து.ஆட்ட நேரத்தின் முதல்பாதியில் நெதர்லாந்து வீரர்களின் அசத்தலான ஆட்டத்தை தடுத்தாட்கொண்ட மெக்சிக்கோ அணியினர் இடைவேளை வரை கோல்களை அடிக்க விடாமல் சாமர்த்தியமாக விளையாடினர். இரண்டாவது பாதியில்

உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…உலக கோப்பை கால்பந்து:கால்இறுதிக்கு முன்னேறுமா பிரேசில்?…

பெலோஹால் சோன்ட்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று முன்தினம் ‘லீக்’ ஆட்டங்கள் முடிந்தது. ‘நாக்அவுட்’ சுற்றுக்கு பிரேசில், மெக்சிகோ, நெதர்லாந்து, சிலி, கொலம்பியா, கிரீஸ், கோஸ்டாரிகா, உருகுவே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, அர்ஜென்டினா, நைஜீரியா, ஜெர்மனி, அமெரிக்கா, பெல்ஜியம், அல்ஜீரியா ஆகிய 16

இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…இத்தாலி வீரரை கடித்த உருகுவேயின் சுராசுக்கு 4 மாதம் தடை!…

சாவ் பாவ்லோ:-உருகுவே அணியின் முன்னணி கால்பந்து வீரர் லுயிஸ் சுராஸ். உலகின் தலைசிறந்த வீரரான அவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல் அடித்து முத்திரை பதித்திருந்தார். ஆனால், இத்தாலிக்கு எதிரான ஆட்டத்தில் வீரரை கடித்ததால் சர்ச்சையில்

உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…உலக கோப்பை கால்பந்து:அமெரிக்காவை வீழ்த்தியது ஜெர்மனி!…

ரெசிப்:-உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி அணியும் அமெரிக்க அணியும் மோதின. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் ஜெர்மனிக்கு கார்னர் ஷாட் வாய்ப்பு கிடைத்தது. க்ரூஸ் அடித்த கார்னர் ஷாட்டை அமெரிக்காவின் ஜான்சன் கோல் போடாதவாறு தடுத்தார்.11வது நிமிடத்தில் ஹொவேடேசுக்கு மஞ்சள் அட்டை

உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…உலக கோப்பை கால்பந்து: நைஜீரியாவை வீழ்த்தியது அர்ஜெண்டினா!…

போர்டோ அலெக்ரெ:-உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் நைஜீரியாவும் அர்ஜெண்டினாவும் மோதின. ஆட்டம் தொடங்கிய முதல் நிமிடத்திலேயே அர்ஜெண்டினாவின் சாபெல்டா பவுல் செய்ததற்காக அபராதம் விதிக்கப்பட்டது. அடுத்த நிமிடத்தில் ஓடம் விங்கிக்கும் இதே காரணத்திற்காக அபராதம் விதிக்கப்பட்டது. ஆட்டத்தின் 3வது