வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணிக்கு அபராதம்!…
புதுடெல்லி:-இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான 2வது ஒருநாள் போட்டி டெல்லி பெரோசா கோட்லா மைதானத்தில் நேற்று முன்தினம் நடந்தது. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கேப்டன் பிராவோவுக்கு 40 சதவீதமும், அணியில்