லட்சுமி மேனனுடன் காதலா?.. மனம் திறக்கும் விஷால்…லட்சுமி மேனனுடன் காதலா?.. மனம் திறக்கும் விஷால்…
சென்னை:-விஷால், லட்சுமிமேனன் இடையே காதல் மலர்ந்துள்ளதாக செய்திகள் பரவி உள்ளன. இருவரும் பாண்டிய நாடு படத்தில் ஜோடியாக நடித்தனர். தொடர்ந்து நான் சிகப்பு மனிதன் படத்திலும் இணைந்து நடிக்கிறார்கள். இந்த படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் லட்சுமி மேனன் துணிச்சலாக நடித்துள்ளார்.