ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘ஐ’ டிரைலர்!…ஒரே நாளில் 10 லட்சம் பார்வையாளர்களை தாண்டிய ‘ஐ’ டிரைலர்!…
சென்னை:-விக்ரம்–எமிஜாக்சன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் பிரமாண்டமாக இயக்கியுள்ள படம் ‘ஐ’. இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் நேற்று வெளியிடப்பட்டது. இது வெளியான சிறிது நேரத்திலேயே சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவ ஆரம்பித்தது. டிரைலரை பார்த்த அனைவரும் பாராட்டி வருகின்றனர்.