Tag: லிங்குசாமி

விஜய்க்கு சவால் விடும் சீமான்!…விஜய்க்கு சவால் விடும் சீமான்!…

சென்னை:-அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பிசியாக இருந்தாலும் விஜய் கால்ஷீட் கொடுக்க சம்மதித்ததால் இயக்குனர் சீமான் பகலவன் என்ற படத்தை இயக்க சில வருடங்களுக்கு முடிவு செய்தார். இந்நிலையில் விஜய் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியதால் பகலவன் படத்தை எடுக்கும்

விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…

சென்னை:-சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…

சென்னை:-லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட

கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…கமலுக்கு ஜோடியாக நடிக்க மறுக்கும் முன்னணி ஹீரோயின்கள்!…

சென்னை:-லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் கமல் தான் ஹீரோ. அவருடைய நண்பரும் நடிகருமான ரமேஷ் அரவிந்த் டைரக்ட் செய்யப்போகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வருகிற 24-ஆம் தேதி ஆரம்பமாக இருக்கிறது. படப்பிடிப்புக்கான எல்லா வேலைகளும் முடிந்து விட்டாலும்

‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் பெயர் ‘ஜீவா’!…‘அஞ்சான்’ படத்தில் சமந்தாவின் பெயர் ‘ஜீவா’!…

மும்பை:-சமந்தா தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் படு பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார்.தமிழில் ஒரே சமயத்தில் இரண்டு முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கும் இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் நடிக்கிறார்.

சூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா!…சூர்யாவை ஜென்டில்மேன் என புகழும் சமந்தா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கும் ‘அஞ்சான்‘ படத்தில் சூர்யாவுடன் நடிக்கிறார் சமந்தா.இது குறித்து அவர் கூறியது:அஞ்சான் பட ஷூட்டிங் பரபரப்பாக நடக்கிறது. செட்டில் இருக்கும் எல்லோருமே கடுமையான உழைப்பாளிகள். இது ஒரு பக்கா டீம். சூர்யாவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் ஒரு ஜென்டில்மேன்.

லிங்குசாமிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி…லிங்குசாமிக்கு வாழ்த்து சொன்ன ரஜினி…

சென்னை:-சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘கோலி சோடா’. ‘பசங்க’ படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஸ்ரீராம், முருகேஷ் ஆகியோர் இப்படத்தில் நடித்திருந்தனர். விஜய் மில்டன் இயக்கியிருந்தார். இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுக்கு மூன்று ஜோடிகள்…

சென்னை:-விஸ்வரூபம் 2 படத்தின் வேலைகள் முடிந்ததும்,லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ்நிறுவனம் தயாரிக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்க இருக்கிறார் கமல்ஹாசன். இந்தப் படத்தை முதலில் கமல்ஹாசனே இயக்குவதாக பேசப்பட்டது. ஆனால் கமல் இயக்கவில்லை.கமல்ஹாசனின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ரமேஷ் அரவிந்த்

முதன்முதலாக இணையும் வைரமுத்து – யுவன்…முதன்முதலாக இணையும் வைரமுத்து – யுவன்…

‘பையா’, ‘வழக்கு எண் 18/9, ‘கும்கி’, ‘இவன் வேற மாதிரி’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்த லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் ‘இடம் பொருள் ஏவல்’ படத்தை தயாரித்து, ‘நீர்ப்பறவை’ திரைப்படத்தை இயக்கிய சீனு ராமசாமி இயக்குகிறார். இதில் முதன் முறையாக விஜய்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’…

சென்னை:-‘சிங்கம் 2’ படத்துக்கு பின் கவுதம்மேனன் இயக்கும் படத்தில் சூர்யா நடிப்பதாக இருந்தது. ஆனால் பல மாதங்கள் காத்து இருந்தும் கதையை தனக்கு பிடித்த மாதிரி தயார் செய்யவில்லை என்று கூறி அப்படத்தில் இருந்து சூர்யா விலகினார். அட்வான்ஸ் பணத்தையும் திருப்பி