‘லிங்கா’ திரைப்படத்தின் பலூன் காட்சி காப்பியா!…‘லிங்கா’ திரைப்படத்தின் பலூன் காட்சி காப்பியா!…
சென்னை:-கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி நடிப்பில் வெளியான ‘லிங்கா’ திரைப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. அதோடு பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பற்றிய சில எதிர்ப்பாராத விமர்சனங்கள் வந்து கொண்டு இருக்கிறது.