Tag: லிங்கா

லிங்காவில் ரஜினியுடன் இனைந்து நடிக்கும் கருணாகரன்!…லிங்காவில் ரஜினியுடன் இனைந்து நடிக்கும் கருணாகரன்!…

சென்னை:-ரஜினி நடிக்கும் லிங்கா படத்தில் முக்கிய காமெடியனாக சந்தானம் நடிக்கிறார். ரஜினியுடன் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் நிறையவே உள்ளதாம். அதோடு காமெடியை இன்னும் ஒர்க்அவுட் செய்ய நினைத்த கே.எஸ்.ரவிக்குமார் இப்போது, இன்னொரு காமெடியனாக கருணாகரனை படத்தில் இணைத்திருக்கிறார். இதற்கு முன்பு

நடிகை அனுஷ்காவின் படங்கள் அமோக விற்பனை!…நடிகை அனுஷ்காவின் படங்கள் அமோக விற்பனை!…

சென்னை:-நடிகை அனுஷ்கா காட்டில்தான் தற்போது அடை மழை பெய்து வருகிறது. ஒரே சமயத்தில் நான்கு பெரிய படங்களில் நடித்து வருகிறார். ராஜமௌலி இயக்கத்தில் ‘பாகுபலி’, குணசேகரன் இயக்கத்தில் ‘ருத்ரம்மா தேவி’ ஆகிய தெலுங்குப் படங்களிலும், கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் ரஜினி ஜோடியாக

ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…ரஜினியின் ‘லிங்கா’ படத்தில் அதிநவீன கேமரா!…

சென்னை:-கோச்சடையான் அனிமேஷன் படம் மூலம் மோசன் கேப்சர் தொழில் நுட்பத்தை முதன்முறையாக இந்தியாவுக்கு எடுத்து வந்தார் ரஜினி. அதையடுத்து இப்போது தான் நடித்து வரும் லிங்கா படத்திலும் பிரமாண்டங்களை செய்ய வேண்டும் என்று திட்டமிட்டு வரும் ரஜினி, அப்படத்தின் 1940களில நடக்கும்

விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…விரைவில் தயாராகும் கோச்சடையான் 2ம் பாகம்!…

சென்னை:-கோச்சடையான் படம் கடந்த மாதம் 23ம் தேதி உலகம் முழுவதும் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட ஆறு மொழிகளில் வெளிவந்தது.ஆறு மொழி சேட்டிலைட் உரிமைகள் மற்றும் ரிங்டோன் ஒப்பந்தங்களையும் சேர்த்து ரூ.100 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியதாக கூறப்பட்டது.

நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…நடிகை அனுஷ்காவுக்கு திருமணம்!…

சென்னை:-நடிகை அனுஷ்காவுக்கு 32 வயது ஆகிறது. 2005ல் சூப்பர் தெலுங்கு படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, கார்த்தி, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தற்போது தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினி ஜோடியாகவும் சத்யா

ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…ரூ.200 கோடியில் உருவாகும் எந்திரன் பார்ட் 2!…

சென்னை:-ரஜினி நடித்த ‘எந்திரன்’ படம் 2010ல் வெளிவந்தது.இதில் அவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்து இருந்தார். இதில் ரஜினி ‘விஞ்ஞானி’, ‘ரோபோ’ என இரு கேரக்டரில் வந்தார். ஷங்கர் இயக்கினார். உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடி வசூலையும் குவித்தது. இதன் இரண்டாம் பாகம்

லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…லிங்காவைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படம் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின் வெற்றிக்கு பேருதவி புரிந்தன.

தீபாவளிக்கு வெளியாகும் ‘லிங்கா’?…தீபாவளிக்கு வெளியாகும் ‘லிங்கா’?…

சென்னை:-‘கோச்சடையான்’ படம் வெளியாகும் முன்பே ரஜினி நடிப்பில் ஆரம்பிக்கப்பட்ட படம் ‘லிங்கா’. பொன்.குமரன் கதை, திரைக்கதை எழுத, கே.எஸ்.ரவிகுமார் இயக்கி வருகிறார். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். ராக்லைன் தயாரிப்பு நிறுவனம் தயாரித்து வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக அனுஷ்கா,

ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…ரஜினி நடிப்பில் உருவாகும் எந்திரன் 2!…

சென்னை:-தமிழ்த்திரைப்பட வரலாற்றிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட படம் எந்திரன். ஷங்கரின் இயக்கத்தில் ரஜினி இரட்டை வேடங்களில் இப்படத்தில் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக இப்படத்தில் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்கள் பிளாக் பஸ்டர் ஹிட்டாகி, எந்திரன் படத்தின்

‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி!…‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமை 30 கோடி!…

சென்னை:-ரஜினிகாந்த், கே.எஸ்.ரவிக்குமார் இணைந்துள்ள ‘லிங்கா’ படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை 30 கோடி ரூபாய் கொடுத்து வாங்குவதற்குத் தயாராக உள்ளார்களாம். பொதுவாகவே ரஜினி நடிக்கும் படம் என்றால் தெலுங்கிலும் நல்ல வியாபாரம் நடக்கும். அவருடைய படம் வெளிவந்து சில வருடங்கள் ஆகிவிட்டதால்