Tag: லிங்கா

லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!லிங்கா படப்பிடிப்பிற்கு மக்கள் எதிர்ப்பு…!

ரஜினி இப்படத்தில் இரு வேடங்களில் நடிக்கிறார். அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா ஜோடியாக நடிக்கின்றனர். கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு மைசூரில் துவங்கியது. அங்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு படப்பிடிப்பை தொடர்ந்து நடத்த முடியவில்லை. இதையடுத்து

லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…லிங்காவில் பஞ்ச் டயலாக் வேண்டாம் என ரஜினி முடிவு!…

சென்னை:-ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலே தியேட்டர்களில் விசில் பறக்கும். அப்படி அவர் பேசும் வசனங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி வந்ததால், ரஜினி நடிக்கும் படங்களில் கதையை யோசிப்பதற்கும் மேலாக பஞ்ச் டயலாக் பேசுவதில் அதிக காலஅவகாசம் எடுத்துக்கொண்டார்கள் டைரக்டர்கள். இப்போது அவரைப்பார்த்து

லிங்காவில் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள்…!லிங்காவில் ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள்…!

முந்தைய படங்களில் ரஜினி பேசும் ‘பஞ்ச்’ வசனங்கள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தன. 16 வயதிலே படத்தில் வரும் ‘இது எப்படி இருக்கு’, முரட்டுகாளையில் வரும் ‘சீவிடுவேன்’ அருணாசலம் படத்தில் வரும் ‘ஆண்டவன் சொல்றான் அருணாசலம் செய்றான்’, அண்ணாமலையில் வரும் ‘நான் சொல்றததான்

பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…பஞ்ச் டயலாக் பேச ரஜினிகாந்த் மறுப்பு!…

சென்னை:-ரஜினி நடித்த கோச்சடையான் படத்தில் பஞ்ச் வசனம் எதுவும் இடம்பெறவில்லை. இதையடுத்து கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் லிங்கா படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இப்படத்தின் டிஸ்கஷன் நடந்தபோதே பக்கம் பக்கமாக ரஜினிக்காக பஞ்ச் வசனங்கள் தயாரிக்கப்பட்டன. அவற்றிலிருந்து சிறந்த வசனங்களை ரவிகுமார் தேர்வு

ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…ஒரே வருடத்தில் வருடத்தில் வெளியாகும் ரஜினியின் இரண்டு படங்கள்!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படம் 2010ல் வெளியானது. அதையடுத்து, ராணா படத்தில் நடிக்கயிருந்தபோது ரஜினிக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அந்த படத்தை கிடப்பில் போட்டனர். அதோடு, ரஜினியை சில ஆண்டுகளுக்கு நடிக்கக்கூடாது என்று மருத்துவர்கள் கண்டிசன் போட்டதால், 4

கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…கலெக்டர் வேடத்தில் நடிக்கும் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினி!…

சென்னை:-ரஜினி தற்போது தான் நடித்து வரும் லிங்காவில் ஒரு கேரக்டரில் கலெக்டராக நடிக்கிறாராம். ஒரு மாவட்டத்தின் ஆட்சியாளராக இருக்கும் அவர் மக்கள் நலனில் ஈடுபடும்போது என்னென்ன எதிர்விளைவுகளை சந்திக்கிறார் என்பதுதான் கதையாம். மேலும், கோச்சடையான் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது என்பதால், இந்த லிங்கா

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் விருந்தாக “லிங்கா” ரிலீஸ்…!சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிறந்தநாள் விருந்தாக “லிங்கா” ரிலீஸ்…!

‘எந்திரன்’ படம் வெளியாகி பெரிய இடைவெளிக்குப் பிறகு வெளியான படம் ‘கோச்சடையான்’. ‘கோச்சடையான்’ படத்திற்கு பின் உடனடியாக கமிட்டாகி ரஜினி நடித்து வரும் படம் ‘லிங்கா’. ரஜினி இரட்டை வேடங்களில் நடித்துவரும் இப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கும்

ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…ரஜினியை எச்சரித்த டாக்டர்கள் !…

சென்னை:-2 வருடத்துக்கு முன்பு ரஜினிகாந்த் ‘ராணா’ பட ஷூட்டிங்கில் பங்கேற்றபோது உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் சிங்கப்பூர் சென்று சிகிச்சை பெற்றார். இந்நிலையில் ராணா படம் கைவிடப்பட்டது. இதையடுத்து மகள் சௌந்தர்யா இயக்கிய கோச்சடையான்

எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…எந்திரன் 2வில் ரஜினிக்கு பதில் நடிக்கபோவது விஜய்யா? அஜித்தா?…

சென்னை:-இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றி படம் ‘எந்திரன்’. இப்படத்தில் சிட்டி ரோபோவை கிளைமேக்ஸில் எதிர்காலத்தில் சோதனை கூடத்தில் வைத்திருப்பது போல் படத்தை முடித்திருப்பார்கள். இதனால் அடுத்த பாகம் கண்டிப்பாக வரும் என ரசிகர்களுக்கிடையே கேள்வி தோன்றியது. ஷங்கருக்கும் இந்த யோசனை வர

எந்திரன் 2வில் நடிப்பாரா ரஜினி?…எந்திரன் 2வில் நடிப்பாரா ரஜினி?…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக ‘எந்திரன் 2’ தயாராகும் என செய்திகள் வெளியானது. இது சம்பந்தமாக இயக்குனர் ஷங்கரும், ரஜினிகாந்தும் சந்தித்துப் பேசினார்கள். ‘லிங்கா’ படத்தில் நடித்து முடித்ததும் ரஜினி ‘எந்திரன் 2’ படத்தில் நடிப்பார்