மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…மீண்டும் ஷாருக்கானுடன் ஜோடி சேருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராய்!…
மும்பை:-ரோஹிட் ஷெட்டி இயக்கும் அடுத்த படத்தில் ஷாருக்கானுக்கானுக்கு ஜோடியாக நடிக்க போவது யார் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருந்து வந்தது. இந்நிலையில், அந்த படத்தில் ஷாருக்கிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.ஷாருக்கான் நடித்து வரும்