Tag: புது_தில்லி

ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…ராகுல் காந்தி விடுமுறையை மீண்டும் நீட்டித்தார்!…

புதுடெல்லி:-காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல்காந்தி கடந்த சில வாரங்களுக்குமுன் டெல்லியை விட்டு வெளியேறினார். அவர் எங்கு தங்கி உள்ளார் என்ற தகவல் வெளியாகாததால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அவர் ஓய்வு எடுத்து வருகிறார் என்று கட்சி

இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…இலங்கை சென்றடைந்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ஐந்து நாட்களில் மூன்று நாடுகளுக்குச் செல்லும் சுற்றுப்பயணத்தில் மொரீஷியஸ் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு தலைநகரிலிருந்து இலங்கை புறப்பட்டார். அவர் இன்று அதிகாலை 5.25 மணிக்கு கொழும்பு சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தார். அவரை இலங்கை பிரதமர்

கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை பார்க்கப்பட்ட தாஜ்மகால்!…

புதுடெல்லி:-கூகுள் ஸ்ட்ரீட் வீவில் அதிகமுறை கண்டுகளிக்கப்பட்ட காதலின் நினைவு சின்னம் தாஜ்மகால் ஆசிய அளவில் 3வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதில் ஜப்பானின் ஹசிமா தீவுகள் முதலிடத்தையும், அந்நாட்டின் ஹோனுஷு தீவுகளில் உள்ள மவுண்ட் புஜி இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு!…

புதுடெல்லி:-2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் தொடர்பான சி.பி.ஐ. வழக்கு விசாரணை டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட்டில் நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சி.பி.ஐ. தரப்பிலான 153 சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன. அதில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர்

அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…

புது டெல்லி:-அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…

புதுடெல்லி:-இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ

மகாத்மா காந்தி வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் – மார்கண்டேய கட்ஜு!…மகாத்மா காந்தி வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் – மார்கண்டேய கட்ஜு!…

புதுடெல்லி:-பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை

இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!…இந்தியாவின் மகள் ஆவணப்படத்தை திரையிட்ட 2 பேர் கைது!…

ஆக்ரா:-டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவி கற்பழிப்பு தொடர்பாக ‘இந்தியாவின் மகள்’ என்ற பெயரில் ஆவணப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. கற்பழிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியின் பேட்டியுடன் தயாரிக்கப்பட்டு உள்ள இந்த படத்துக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், இந்தியாவில் ஆவணப்படத்தை

இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…இலங்கை உள்பட 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி இன்று பயணம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, செஷல்ஸ், மொரீஷியஸ், இலங்கை ஆகிய இந்திய பெருங்கடல் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார். அவருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவு செயலாளர் எஸ்.ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் செல்கிறார்கள். இன்று மாலை பிரதமர் மோடி புறப்படுகிறார்.

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு மோடி பதில்!…

புதுடெல்லி:-காஷ்மீர் மாநிலத்தில் பிரிவினைவாத தலைரான மசரத் ஆலம் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டது நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் இவ்விவகாரம் எழுப்பப்பட்டது. அப்போது பேசிய பல உறுப்பினர்கள் பலர், நாட்டின் பாதுகாப்பு விட்டுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டிற்கு எதிரான