Day: March 11, 2015

பெஞ்ச் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…பெஞ்ச் டாக்கீஸ் (2015) திரை விமர்சனம்…

ஆறு குறும்படங்களின் தொகுப்பே ‘பெஞ்ச் டாக்கீஸ்’ என்ற பெயரில் 3 மணி நேர படமாக வெளிவந்திருக்கிறது. ‘தி லாஸ்ட் பேரடைஸ்’, ‘அகவிழி’, ‘புழு’, ‘நல்லதோர் வீணை’, ‘மது’, ‘நீர்’ ஆகிய ஆறு குறும்படங்களின் தொகுப்பே ‘பெஞ்ச் டாக்கீஸ்’. தி லாஸ்ட் பேரடைஸ்

மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…மனைவியுடன் சேர்த்து வீடு விற்பனைக்கு: வேகமாக பரவும் விளம்பரம்!…

ஸ்லிமான்:-‘மனைவியுடன் சேர்ந்து வீடு விற்பனைக்கு’ என இந்தோனேசியாவில் வெளியிடப்பட்டுள்ள விளம்பரம் இணையத்தில் கிடுகிடுவென பரவி வருகிறது. இரண்டு படுக்கை அறை, இரு குளியல் அறை, வாகன நிறுத்துமிடம் என்று சாதாரண வீடு விற்பனைக்கான விளம்பரம் போல தொடங்கும் அந்த இணையதள விளம்பரம்,

இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!…இறந்துபோன உறவினருடன் செல்பி எடுத்த இலங்கை வாலிபர்!…

கொழும்பு:-‘செல்பி’ மோகத்தால் பலர் தங்கள் உயிர்களை இழந்துள்ள நிலையில் இதன் அடுத்தபடியாக இறந்து போன தன் உறவினருடன் செல்பி எடுத்து வெளியிட்டு அதிர்ச்சியை கிளப்பியுள்ளார் இலங்கையை சேர்ந்த வாலிபர். சில மாதங்களுக்கு முன் இந்தியாவின் தலைநகர் டெல்லி அருகே ஓடும் ரெயில்

அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…அமெரிக்காவுக்கு இந்தியா நிர்பந்தம்!…

புது டெல்லி:-அமெரிக்காவில் இந்திய துணை தூதராக இருந்த தேவயானி கோப்ரகடே தனது வேலைக்காரிக்கு உரிய சம்பளம் கொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டின்கீழ் கடந்த 2013ம் ஆண்டு டிசம்பர் மாதம் கைவிலங்கிடப்பட்டு கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்த இந்தியா, உடனடியாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர்

‘உத்தமவில்லன்’ பட ரிலீஸ் தள்ளிப்போனது!…‘உத்தமவில்லன்’ பட ரிலீஸ் தள்ளிப்போனது!…

சென்னை:-விஸ்வரூபம் படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்துள்ள படம் உத்தம வில்லன். இப்படத்தில் கமல், எட்டாம் நூற்றாண்டு கூத்து கலைஞர், 21ம் நூற்றாண்டில் நடிகர் என இரண்டு வித்தியாசமான பரிமாணங்களில் நடித்துள்ளார். திருப்பதி பிரதர்ஸூம், கமலின் ராஜ்கமல் பிலிம்ஸூம் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

நடிகர் விஜய் வழியில் ‘தல’ அஜித்!…நடிகர் விஜய் வழியில் ‘தல’ அஜித்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்களுக்கு தமிழகம் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த கத்தி படம் கொல்கத்தாவில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…இந்தியாவை விட அதிக அளவில் அணு ஆயுதங்கள் பாகிஸ்தானிடம் உள்ளதாக தகவல்!…

புதுடெல்லி:-இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிகமான அணு ஆயுதங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானிடம் மொத்தம் 120 அணு ஆயுதங்களும், இது இந்தியா வைத்துள்ள அணு ஆயுதங்களை விட 10 எண்ணிக்கை அதிகமாகும். இந்த தகவல் இன்போகிராபி விளக்கப்படத்தை சிகாகோ

காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்!…காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்!…

கோலிவுட்டில் கடந்த வாரம் பல படங்கள் வந்தாலும் எனக்குள் ஒருவன் படமே எல்லோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இப்படம் என்ன தான் நல்ல விமர்சனம் வந்தாலும், மெதுவான திரைக்கதை அனைவரையும் சோதிக்கிறது. இந்நிலையில் தற்போது காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படத்தின்

புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…புற்று நோயை குணப்படுத்தும் வயாகரா மாத்திரை: ஆய்வில் தகவல்!…

நியூயார்க்:-ஆண்மை சக்தியை அதிகரிக்கும் மாத்திரை வயாகரா. அந்த மாத்திரை மூலம் புற்று நோய் மற்றும் அல்சைமர் என்ற மறதி நோயை குணப்படுத்த முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவின் விர்ஜீனியா காமன் வெல்த் பல்கலைக்கழக நிபுணர்கள் லாரன்ஸ்புத் ஜேன் ராபர்ட்ஸ் மற்றும் பால

வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…வைல்டு கார்டு (2015) திரை விமர்சனம்…

லாஸ்வேகாஸில் வசித்து வரும் படத்தின் ஹீரோ நிக் வைல்ட் (ஜேசன் ஸ்டதம்) சூதாட்டத்திற்கு அடிமையாக இருக்கிறார். தினமும் சூதாடுவதற்காகவே சிறு சிறு வேலைகளை செய்துவருகிறார். இந்நிலையில் ஒருநாள் சைரஸ் கின்னிக் (மைகேல் அங்கரானோ) என்னும் செல்வந்தர் நிக்கிற்கு ஒரு வேலை தருகிறார்.