செய்திகள்,திரையுலகம் காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்!…

காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்!…

காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படங்களின் பாக்ஸ் ஆபிஸ்!… post thumbnail image
கோலிவுட்டில் கடந்த வாரம் பல படங்கள் வந்தாலும் எனக்குள் ஒருவன் படமே எல்லோரின் விருப்பமாக இருந்தது. ஆனால் இப்படம் என்ன தான் நல்ல விமர்சனம் வந்தாலும், மெதுவான திரைக்கதை அனைவரையும் சோதிக்கிறது. இந்நிலையில் தற்போது காக்கிசட்டை, எனக்குள் ஒருவன், அனேகன் படத்தின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் மட்டும் வெளிவந்துள்ளது.

படம் வந்து இரண்டு வாரம் ஆனாலும், காக்கிசட்டை படம் வசூல் குறையாமல் தற்போது வரை ரூ 3.25 கோடி வசூல் செய்துள்ளது. எனக்குள் ஒருவன் ரூ 34 லட்சமும், அனேகன் இதுவரை ரூ 4.25 கோடியும் வசூல் செய்துள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி