Day: March 11, 2015

‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…‘ஐ’ திரைப்படத்திற்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வழக்கு!…

சென்னை:-ஷங்கர் இயக்கத்தில், விக்ரம் நடிப்பில் வெளிவந்த ‘ஐ’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்திற்கு புதுவை நீதிமன்றம் யு/ஏ சான்றுதழ் வழங்கியுள்ளது. இதனால், வரிச்சலுகை இப்படத்திற்கு கிடைக்கவில்லை. இதனால், இப்பகுதியில் ஐ படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் நீதிமன்றத்தில் வழக்கு கொடுத்துள்ளார். இதுக்குறித்து

மகாத்மா காந்தி வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் – மார்கண்டேய கட்ஜு!…மகாத்மா காந்தி வெள்ளையர்களின் ஏஜெண்டாக செயல்பட்டார் – மார்கண்டேய கட்ஜு!…

புதுடெல்லி:-பிரஸ் கிளப் முன்னாள் தலைவர் நீதிபதி மார்கண்டேய கட்ஜுவையும், சர்ச்சைகளையும் பிரிக்க முடியாது. தற்போது, அவர் தேசத்தந்தை மகாத்மா காந்திக்கு எதிராக புதிய சர்ச்சையை உருவாக்கி உள்ளார். ‘காந்தி-ஒரு பிரிட்டிஷ் ஏஜெண்ட்’ என்ற தலைப்பில் சமூக வலைத்தளத்தில் அவர் எழுதிய கட்டுரையை

ஆபாச போஸ்: பிரபல இந்தி நடிகை கைது ஆவாரா?…ஆபாச போஸ்: பிரபல இந்தி நடிகை கைது ஆவாரா?…

மும்பை:-நடிகை சோபியா கயாத் இந்தி படங்களில் நடித்து வருகிறார். டெலிவிஷன் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கிறார். இவர் கவர்ச்சி நடிகை ஆவார். சமீபத்தில் ஹோலி பண்டிகையையொட்டி கவர்ச்சி போஸில் தன்னை படம் எடுத்து இன்டர்நெட்டில் வெளியிட்டார். இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடலில் வண்ணப்

உலக கோப்பையில் இந்தியாவின் சாதனை துளிகள் – ஒரு பார்வை…உலக கோப்பையில் இந்தியாவின் சாதனை துளிகள் – ஒரு பார்வை…

* இந்த உலக கோப்பையில் இந்தியாவை இதுவரை எதிர்கொண்ட பாகிஸ்தான், தென்ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் எல்லா விக்கெட்டுகளையும் இழந்து பஞ்சராகியிருக்கின்றன. ஒரு நாள் போட்டியில் தொடர்ந்து 5 அணிகளை இந்தியா ஆல்-அவுட்

’குட்டி தல’க்கு எப்போது பெயர் சூட்டு விழா?…’குட்டி தல’க்கு எப்போது பெயர் சூட்டு விழா?…

சென்னை:-நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினர்களுக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. இதை ரசிகர்கள் உலக அளவில் ட்ரண்ட் செய்து வரவேற்றனர். இந்நிலையில் ’குட்டி தல’க்கு என்ன பெயர் எப்போது பெயர் சூட்டு விழா என்று யாருக்கும் தெரியாமல் இருந்து வந்தது. தற்போது