Tag: புது_தில்லி

இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!இந்தியாவிற்கு எதிராக போர் தொடுக்க ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத தளபதி உறுதி…!

புதுடெல்லி :- ரம்ஜான் தின உரையில் தீவிரவாதி பாத்ரி இதனை குறிப்பிட்டுள்ளார். ஈராக்கில் ஷியா ஆதரவு அரசுக்கு எதிராக ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அமைப்பின் தீவிரவாதிகள் சண்டையிட்டு வருகிறார்கள். தீவிரவாதிகளின் பிடியில் சிக்கிய நகரங்களை மீட்க ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே பலத்த

சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் – சங்கராச்சாரியாரின் கேள்வியால் பரபரப்பு!…சாய்பாபா இறைச்சியை சாப்பிட்டவர் அவர் எப்படி இந்து கடவுள் ஆக முடியும் – சங்கராச்சாரியாரின் கேள்வியால் பரபரப்பு!…

புதுடெல்லி:-இந்துக்கள் சாய்பாபாவை வழிபடுவதற்கு பிரபல சாமியார் சுவாமி சங்கராச்சாரியார் ஸ்வரூபானந்த சரஸ்வதி எதிர்ப்பு தெரிவித்துவருகிறார். யார் இறைச்சியை சாப்பிட்டாரோ அவர் இந்து கடவுளாக ஆகவே முடியாது என்று ஸ்வரூபானந்த சரஸ்வதி கூறியுள்ளார். சாய்பாபாவை வழிபடுபவர்கள் மற்ற கடவுகளின் படங்களையும் பயன்படுத்துகின்றனர். பணம்

சசிதரூரின் மனைவி மரணம் குறித்த டாக்டரின் புகாருக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு!…சசிதரூரின் மனைவி மரணம் குறித்த டாக்டரின் புகாருக்கு எய்ம்ஸ் நிர்வாகம் மறுப்பு!…

புதுடெல்லி:-முன்னாள் மத்திய மந்திரி சசிதரூரின் மனைவி சுனந்தாவின் மரணத்தை இயற்கை மரணமாக அறிவிக்கும்படி தன்னை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மந்திரிகள் 2 பேர் கட்டாயப்படுத்தியதாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர் சுதிர்குப்தா புகார் தெரிவித்து இருந்தார். இது குறித்து, எய்ம்ஸ் செய்தி

உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…உலகின் இரண்டாவது தலைசிறந்த அரசியல்வாதி நரேந்திர மோடி என பேஸ்புக் மூத்த அதிகாரி அறிவிப்பு!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி உலகின் இரண்டாவது புகழ்பெற்ற அரசியல்வாதி என பேஸ்புக் இணையதளத்தின் தலைமை இயக்க அதிகாரியான ஷெரில் சாண்ட்பர்க் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.டெல்லி உள்ள முன்னணி தொலைக்காட்சி ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர் கூறுகையில்; உலகின் இரண்டாவது புகழ்பெற்ற

மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!…மானியம் அல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு!…

புதுடெல்லி:-சர்வதேச சந்தை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விற்பனையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றியமைத்து வருகின்றன. ஈராக்கில் நடந்து வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை தற்போது ஜெட் வேகத்தில் உயர்ந்து

டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…டுவிட்டரில் இணைந்த முதல் இந்திய ஜனாதிபதி!…

புதுடெல்லி:-நாட்டு மக்களிடம் விரைவாக செய்திகளை கொண்டு சேர்க்கும் வகையில் டெல்லி ராஷ்ட்ரபதி பவன் இன்று சமூக வலைத்தளமான டுவிட்டரில் இணைந்தது.இதன் மூலம், இந்தியாவிலேயே முதன்முதலாக டுவிட்டரில் இணையும் ஜனாதிபதி என்ற பெருமையை பிரணாப் முகர்ஜி பெறுகிறார். உலக அளவில் டுவிட்டரில் அதிகமாக

கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…கச்சத்தீவில் மீன் பிடிக்க இந்திய மீனவர்களுக்கு உரிமையில்லை என மத்திய அரசு விளக்கம்!…

புதுடெல்லி:-கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்க அனுமதிக்கவேண்டும் என்று கோரி மீனவர் பேரவை சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பாக பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி

இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…இந்தியாவுக்கு ரூ.8200 கோடி கடன் வழங்க பிரான்ஸ் ஒப்புதல்!…

புதுடெல்லி:-பருவநிலையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை கட்டுப்படுத்துதல், இந்தியாவின் உள்கட்டமைப்பு மற்றும் ஊரக மேம்பாட்டுப் பணிகளுக்கு என ஒரு பில்லியன் யூரோக்களை கடனாக வழங்க பிரான்ஸ் அரசு முன்வந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நேற்று புதுடெல்லியில் வெளியிட்ட பிரான்ஸ் வெளியுறவு துறை மந்திரி லாரெண்ட்

பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…பெட்ரோல்-டீசல் விலை உயர்வு இன்று முதல் அமல்!…

புதுடெல்லி:-பெட்ரோலிய பொருட்கள் விற்பனையால் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிசெய்வதற்காக டீசல் விலையை மாதந்தோறும் உயர்த்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதேபோல், சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப பெட்ரோல் விலையும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று பெட்ரோல் விலை ஒரு

இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…

புதுடெல்லி:-ரமலான் நோன்பை கடைபிடிக்கும் இஸ்லாமியர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.ரமலான் நோன்பு துவங்கும் இவ்வேளையில் எனது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொள்வதுடன், இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் அமைதியையும், மகிழ்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என இறைஞ்சுகிறேன் என தனது