அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…அமெரிக்காவுக்கு சுதந்திர தின வாழ்த்து தெரிவித்தார் பிரதமர் மோடி!…
புதுடெல்லி:-அமெரிக்காவில் இன்று சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.அமெரிக்க மக்களுக்கு சுதந்திர தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாகவும், இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகவும், அதன்மூலம் இரு நாடுகளும் பயனடையும்