Tag: நரேந்திர_மோதி

பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…பிரதமர் மோடியுடன் பில்கேட்ஸ் சந்திப்பு!…

புது டெல்லி:-பிரபல கம்ப்யூட்டர் மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ சாப்ட்’ அதிபரும், உலகின் பெரும் கோடீஸ்வரரும், இலவச போலியோ சொட்டு மருந்து உள்ளிட்ட பல்வேறு தர்ம காரியங்களை முன்னெடுத்து செய்துவரும் தொண்டு நிறுவனமான ‘மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன்’ அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான

இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…இந்துக்களின் புனித தலமான கைலாய மலை, மானசரோவர் ஏரி புதிய பாதைக்கு சீனா அனுமதி!…

புதுடெல்லி:-இந்துக்களின் புனித தலமான கைலாய மலை மற்றும் மானசரோவர் ஏரி சீன எல்லையில் திபெத் பகுதியில் அமைந்துள்ளது. 19 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமைந்துள்ள கைலாய மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் இந்துக்கள் சென்று வருவதை மிகப்பெரும் புண்ணியமாக கருதி வருகிறார்கள்.

இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…இந்தியா-சீனா இடையே 12 ஒப்பந்தங்கள் கையெழுத்து!…

புதுடெல்லி:-இந்தியா வந்துள்ள சீன அதிபர் ஜி ஜின்பிங், இன்று டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஐதராபாத் இல்லத்தில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை, ஒதுக்கப்பட்ட நேரத்தை விட கூடுதலாக, அதாவது 90 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருநாட்டு உறவுகள், வர்த்தகம்

சீன அதிபருக்கு கீதையை பரிசு அளித்த பிரதமர் மோடி!…சீன அதிபருக்கு கீதையை பரிசு அளித்த பிரதமர் மோடி!…

ஆமதாபாத்:-3 நாள் இந்திய பயணமாக நேற்று ஆமதாபாத் வந்த சீன அதிபர் ஜின் பிங்குக்கு அவர் பகவத் கீதையின் சீன மொழிபெயர்ப்பை பரிசாக வழங்கினார். மேலும் ஒரு வெள்ளை நிற கதர் மேல் சட்டையையும் பரிசு அளித்தார். ஜின் பிங் தான்

3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…3 நாள் சுற்றுப்பயணமாக சீன அதிபர் இன்று ஆகமதாபாத் வருகை!…

புதுடெல்லி:-சீன அதிபர் ஜின்பிங், இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப்பயணம் செய்கிறார். இலங்கை சென்றுள்ள அவர் கொழும்பிலிருந்து, இன்று குஜராத் மாநிலம், ஆகமதாபாத் வந்தடைகிறார். அவருடன் அவரது மனைவி பெங் லியுயான் மற்றும் உயர் மட்டக்குழுவினரும் வருகை தருகின்றனர்.ஆகமதாபாத் சர்தார்

இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…இந்தியாவில் தொழில் செய்வது கடினமான காரியம் – ஹோண்டோ மோட்டார்ஸ்!…

புதுடெல்லி:-புதிதாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அரசு பல்வேறு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இந்திய பொருளாதாரம் இன்னும் தளர்ச்சியாகத்தான் இருப்பதாகவும் செயல்முறை சிக்கல்கள் மற்றும் சில சுமைகள் காரணமாக இந்தியாவில் முதலீடு செய்வது இன்னும் கடினாமான ஒன்றாகவே இருப்பதாக

சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…சுத்தமான இந்தியா இயக்கம் அக்டோபர் 2ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்!…

புதுடெல்லி:-நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றது முதல் முக்கிய பொதுநலத் திட்டங்களை அறிமுகம் செய்வதற்கு முன்னோட்டமாக பொதுமக்களின் கருத்துகளை இணைய தளம் மூலம் கேட்டறிந்து வருகிறார். கடந்த மாதம் சுதந்திர தினத்தன்று உரையாற்றியபோது தற்போதுள்ள திட்டக் கமிஷனை அகற்றிவிட்டு வேறு புதிய

ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அப்பாட் இன்று இந்தியா வருகிறார்!…

புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 93 வயது நண்பரை சந்தித்த பிரதமர்!…

டோக்கியோ:-ஐந்து நாள் அரசுமுறை பயணமாக ஜப்பான் சென்ற பிரதமர் நரேந்திர மோடி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கிய நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் படையில் இணைந்து போரிட்ட நேதாஜியின் நண்பரை நேற்று சந்தித்து பேசினார். ஜப்பானில் வாழும் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு

ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்!…ஜப்பான் ரசிகர் பேசிய சூப்பர் ஸ்டாரின் டயலாக்!…

சென்னை:-இந்தியப் பிரதமர் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளார். அவருடன் இந்திய பத்திரிகையாளர்களும் சென்றுள்ளனர். ஜப்பான் நாட்டிலுள்ள கியோட்டோ நகரில் நம்ம ஊர் ஆங்கில செய்தித் தொலைக்காட்சி ஒன்று ஜப்பான் இளைஞர் யசுதா என்பவரிடம் இந்தியாவைப் பற்றிய சில கேள்விகளைக் கேட்டது.