எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…எடிசன் திரைப்பட விழாவில் ‘நான் சிவப்பு மனிதன்’!…
சென்னை:-மலேசியாவில் உள்ள மலாக்கா மாநிலத்தில் வருகிற அக்டோபர் 2ம் தேதி முதல் 5ம் தேதி வரை சர்வதேச திரைப்பட விழா நடக்கிறது. மலாக்கா தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியாகும். ஆண்டு தோறும் இங்கு நடக்கும் எடிசன் சர்வதேச திரைப்பட விழா மலேசியா