சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…சிம்புவை காதலிக்கவில்லை என நயன்தாரா அறிவிப்பு!…
சென்னை:-நடிகை திரிஷா அளித்த பிறந்த நாள் விருந்தில் சிம்புவும், நயன்தாராவும் பங்கேற்றனர். இருவரும் அருகருகே உட்கார்ந்து சிரித்து பேசியபடி விருந்து சாப்பிட்டதாக கூறப்பட்டது. பின்னர் கட்டிப்பிடித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இந்த படங்கள் இன்டர் நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இருவரும்