நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…நடிகர் ராஜாவுக்கு ஏப்ரல் 25ம் தேதி திருமணம்!…
சென்னை:-தமிழில் ஜெகன்மோகினி படத்தில் நமீதா ஜோடியாக நடித்தவர் ராஜா. கண்ணா படத்திலும் நாயகனாக நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகராக உள்ளார். ராஜாவுக்கு திருமணம் நிச்சயமாகியுள்ளது. மணமகள் பெயர் அம்ரிதா. இவர் கோவையை சேர்ந்த தொழில் அதிபரின் மகள். ராஜா, அம்ரிதா திருமணம்