Tag: சூரி

கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…கெஸ்ட் ரோலில் நடிக்க ஆசைப்படும் நடிகர் சூர்யா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ராஜமவுலி குறிப்பிடத்தக்கவர். தற்போது அவர் பாகுபலி என்ற படத்தை இதுவரை

இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…இயக்குனர்களுக்கு ஐஸ் வைத்த சூர்யா, நாகார்ஜூனா!…

சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். அஞ்சான் திரைப்படம் தெலுங்கில் சிக்கந்தர் என்ற பெயரில் வெளியாக உள்ளது. இந்நிலையில்

ஆகஸ்ட் 18 முதல் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு ஆரம்பம்!…ஆகஸ்ட் 18 முதல் ‘இது நம்ம ஆளு’ படப்பிடிப்பு ஆரம்பம்!…

சென்னை:-பாண்டிராஜ் தயாரிப்பு இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படம் தொடங்கப்பட்டபோது, ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கப்போவதாக சொல்லப்பட்டது. ஆனால், சிம்பு நடிக்கும் மற்ற படங்கள் எப்படி எல்லாம் தாமதமாகுமோ அதைப்போலவே இது நம்ம ஆளு படமும் தாமதமானது. இப்படத்தின்

தெலுங்கு ‘அஞ்சான்’ வெளியீடு தள்ளி வைப்பு!…தெலுங்கு ‘அஞ்சான்’ வெளியீடு தள்ளி வைப்பு!…

சென்னை:-சூர்யா, சமந்தா நடித்துள்ள ‘அஞ்சான்‘ படத்தை ஆகஸ்ட் 15ம் தேதி தமிழ், தெலுங்கு இரு மொழிகளிலும் வெளியிட முடிவு செய்திருந்தார்கள். தெலுங்கில் ‘சிக்கந்தர்’ என பெயர் வைத்திருக்கிறார்கள். ஆனால், அதே தினத்தில் தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ஜுனியர் என்டிஆர், சமந்தா

அஞ்சான் கேம் ‘ரேஸ் வார்ஸ்’ அறிமுகம்!…அஞ்சான் கேம் ‘ரேஸ் வார்ஸ்’ அறிமுகம்!…

சென்னை:-சமீபகாலமாக ஒரு படத்தோடு அந்த படம் சம்பந்தமான விளையாட்டுகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர் சினிமா துறையினர். பெரியவர்களை மட்டுமல்லாது குழந்தைகளையும் சினிமா கவர வேண்டும் என்பதற்காக இது போன்ற விளையாட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கிரிஸ்-3, கோச்சடையான் போன்ற படங்களோடு வந்த

பட்டைய கிளப்புவாரா நடிகை மனீஷா யாதவ்!…பட்டைய கிளப்புவாரா நடிகை மனீஷா யாதவ்!…

சென்னை:-வழக்கு எண் படத்தில் அறிமுகமான மனீஷா யாதவிற்கு அதற்கு பிறகு பெரிய அளவில் படங்கள் அமையவில்லை, சுசீந்திரன் இயக்கிய ஆதலால் காதல் செய்வீர் படத்தில் நல்ல பெயர் கிடைத்தும் படம் ஓடாததால் அடுத்த பட வாய்ப்பு கிடைக்கவில்லை, சீனு ராமசாமி இயக்கும்

சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்திற்கு யு சான்றிதழ்!…சூர்யா நடித்த ‘அஞ்சான்’ படத்திற்கு யு சான்றிதழ்!…

சென்னை:-சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அஞ்சான். முதன்முறையாக சூர்யா, சமந்தாவுடனும், லிங்குசாமி இயக்கத்திலும் நடித்துள்ளார். மும்பையை மையமாக வைத்து அதிரடி ஆக்ஷ்ன் படமாக உருவாகி உள்ள அஞ்சான் படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து, போஸ்ட் புரொடக்ஷ்ன் வேலைகள் நடைபெற்று வந்தன,

சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…சந்தானத்தை வீழ்த்துகிறார் நடிகர் சூரி!…

சென்னை:-வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் ஹீரோவாக நடித்த பிறகு சந்தானத்தின் நட்பு வட்டார நடிகர்களே அவரை கழட்டி விட்டு வருகின்றனர். அதனால் அவருக்கான படவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகிறது. மாறாக, அவருக்கு பின்னால் வந்து கொண்டிருந்த சூரியின் மார்க்கெட் எகிறி விட்டது.

சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…சிம்பு நடிக்கும் ‘இது நம்ம ஆளு’ படத்தின் எதிர்காலம் கேள்விக்குறி?…

சென்னை:-சிம்பு, பாண்டிராஜ் கை கோர்த்த ‘இது நம்ம ஆளு’ படம் சில நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றநிலையில் தற்போது கிணற்றில் போட்ட கல்லாய் கிடக்கிறது. என்ன காரணத்தினாலோ இந்தப் படத்தின் மீது ஆர்வம் காட்டாமல் வேறு வேலையைப் பார்க்கப் போய்விட்டார் சிம்பு. பாண்டிராஜ்

செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…செப்டம்பரில் சிம்பு-நயன்தாரா காதல்!…

சென்னை:-நடிகர் சிம்புவும், நடிகை நயன்தாராவும் சேர்ந்து நடித்துள்ள படம் ‘இது நம்ம ஆளு’.இந்த படத்தை பாண்டிராஜ் இயக்க டி.ராஜேந்தர் தயாரிக்கிறார்.படத்திற்கு சிம்புவின் தம்பி குரலரசன் இசையமைக்கிறார். அவர் இசையமைக்கும் முதல் படம் இது. இப்படம் காதல் மற்றும் காமெடி கலந்த ஒரு