சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…சிம்புவுடன் மோதல் இல்லை என சௌந்தர்யா ரஜினிகாந்த் விளக்கம்!…
சென்னை:-சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா இயக்கிய ‘கோச்சடையான்’ படம் சமீபத்தில் ரிலீசாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் குறித்து டுவிட்டரில் சிம்பு கிராபிக்ஸ் காட்சிகள் சரியாக இல்லை என்று கருத்து வெளியிட்டு இருந்தார். இதற்கு பதிலடியாக டி.வி.யொன்றில்