நடிகர் அஜித்தை போலவே ’குட்டிதல’யும் இந்திய அளவில் ட்ரண்டிங்!…நடிகர் அஜித்தை போலவே ’குட்டிதல’யும் இந்திய அளவில் ட்ரண்டிங்!…
சென்னை:-நடிகர் அஜித்-ஷாலினி தம்பதியினர் தமிழ் சினிமாவில் எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான ஜோடி. இவர்களுக்கு நேற்று அதிகாலை ஆண் குழந்தை பிறந்தது. இதை அறிந்த தல ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்கள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். படம் ரிலிஸின் போது மட்டும் ட்ரண்ட்