Tag: சமந்தா_ருத்_பிரபு

‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…‘கத்தி’ திரைப்படத்தால் கதறி அழும் ஆசிரியர்!…

சென்னை:-‘கத்தி’ திரைப்படம் வெளிவந்தும் பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. 2ஜி சர்ச்சை, கதை காப்பி என நீண்டு கொண்டே போகிறது. இதெல்லாம் போதாது என்று தற்போது ஒரு ஆசிரியர் வாயிலாக பிரச்சனை ஆரம்பித்துள்ளது. இப்படத்தில் சமந்தா, விஜய்யிடம் ஒரு போன்

கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…கத்தியால் மனம் மாறிய நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை சமந்தா. ஆனால் இதெல்லாம் வெறும் தெலுங்கில் மட்டும் தான், இதுவரை இவர் நடித்த ஒரு தமிழ் படம் கூட ஹிட் ஆகவில்லை. ஆனால் இதை ‘கத்தி’ படம் மாற்றியுள்ளது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று

‘கத்தி’ படத்தின் திருட்டு சி.டி.: விஜய் ரசிகர்கள் பறிமுதல் செய்தனர்!…‘கத்தி’ படத்தின் திருட்டு சி.டி.: விஜய் ரசிகர்கள் பறிமுதல் செய்தனர்!…

சென்னை:-விஜய், சமந்தா நடித்த ‘கத்தி’ படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் திருட்டு சி.டி.க்கள் திருவான்மியூர் மற்றும் பெருங்குடி பகுதியில் விற்கப்படுவதாக விஜய் ரசிகர்களுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தென்சென்னை தெற்கு மாவட்ட விஜய் ரசிகர் மன்ற

நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…நடிகை சமந்தாவுக்கு கத்தி கற்றுத்தந்த பாடம்!…

சென்னை:-அஞ்சான் படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை டீசன்டாக நடித்து வந்தவர்தான் சமந்தா. ஆனால் அஞ்சான் படத்தில்தான் கிளாமராக நடித்தால் மார்க்கெட் பரபரப்பாகி விடும் என்று சொல்லி அவரை பிகினி உடையணிந்து நடிக்க வைத்தனர். அப்படி நடித்த அந்த படம் அவருக்கு கைகொடுக்கவில்லை.படம்

‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…‘கத்தி’ திரைப்படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு?…

சென்னை:-நடிகர் விஜய்–சமந்தா நடிப்பில் இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். கத்தி படம் விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பினரையும் கவர்ந்துள்ளது.தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்ற மாநிலங்கள், வெளிநாடுகள் என படம் திரையிடப்பட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிகொண்டிருக்கிறாதாம். தியேட்டர்களை

குழந்தை பெற்று கொள்ள ஆசை – நடிகை சமந்தா!…குழந்தை பெற்று கொள்ள ஆசை – நடிகை சமந்தா!…

சென்னை:-தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர் அனைவருடன் ஏறக்குறைய நடித்துவிட்டார் நடிகை சமந்தா.இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், இன்னும் ஒரு சில ஆண்டுகள் மட்டுமே நான் சினிமாவில் நடிப்பேன். அநேகமாக அடுத்த சில ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்வேன். அதன் பின் சீக்கிரமாகவே

திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…திருமணம் குறித்து நடிகை சமந்தா அதிரடி முடிவு!…

சென்னை:-நடிகை சமந்தாவும், நடிகர் சித்தார்த்தும் சில வருடங்களாகவே காதல் இருந்து வருதவாக செய்திகள் உலவி வருகின்றன. சில மாதங்களுக்கு முன்பு கூட இருவரும் காளஹஸ்தி கோவிலுக்கு ஒன்றாக தம்பதிகள் போல சென்று சாமி தரிசனம் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல்

‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தகத்தி திரைப்படம் கடந்த புதன் கிழமை வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த நடித்துள்ளார்.அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை

கத்தி (2014) திரை விமர்சனம்…கத்தி (2014) திரை விமர்சனம்…

கொல்கத்தா சிறையில் கைதியாக இருக்கும் கதிரேசன் (விஜய்) அங்கிருந்து தப்பித்து சென்னைக்கு வருகிறார். சென்னையிலுள்ள தனது நண்பன் சதீஷை உதவியுடன் பாங்காக் தப்பித்து செல்ல முயற்சி செய்கிறார். சதீஷின் உதவியுடன் பாங்காக் செல்ல விமான நிலையம் வரும் கதிரேசன், அங்கு நாயகி

கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புரொமோஷன் வேலைகளில் ‘கத்தி’ படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், ‘கத்தி’ படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கேரளாவில் பேருந்து,