செய்திகள்,திரையுலகம் கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…

கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…

கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!… post thumbnail image
சென்னை:-விஜய்சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புரொமோஷன் வேலைகளில் ‘கத்தி’ படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், ‘கத்தி’ படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

கேரளாவில் பேருந்து, ரெயில்களில் இப்படத்திற்கான புரொமோஷன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு, படத்திற்கு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. தமிழில் உருவான ஒரு படத்திற்கு கேரளாவில் இந்த அளவுக்கு விளம்பரம் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதுவரை தமிழில் உருவான எந்த படத்திற்கும் கேரளாவில் இந்தளவுக்கு விளம்பரம் செய்யப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி