டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் சங்கக்கராவுக்கு முதலிடம்!…
துபாய்:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் டெஸ்ட் கிரிக்கெட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் காலேயில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 221 ரன்கள் குவித்து அசத்தியதோடு அணி ‘திரில்’ வெற்றி பெறவும் வித்திட்ட இலங்கை வீரர் சங்கக்கரா