தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய கிரிக்கெட் வீரர்கள்…
லண்டன்:-இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வீரர்களான மேட் பிரையரும், ஸ்டுவர்ட் பிராடும் சிட்னியில் உள்ள ஒரு அறக்கட்டளைக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தாங்கள் தங்கியிருந்த ஓட்டலுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது டார்லிங் ஹார்பர் பகுதியின் மேம்பாலத்தில் நின்ற அடையாளம் தெரியாத