நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…நடிகை சமந்தாவுக்கு கேக் ஊட்டி விட்ட விஜய்!…
சென்னை:-தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வருபவர் சமந்தா. தற்போது இவர் ஒரே நேரத்தில் சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ படத்திலும், விஜய் ஜோடியாக ‘கத்தி’ படத்திலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையின் சமந்தா தனது 27வது பிறந்த நாளை நேற்று கத்தி