கோச்சடையான் படத்தில் பாடல் பாடிய லதா ரஜினிகாந்த்!…கோச்சடையான் படத்தில் பாடல் பாடிய லதா ரஜினிகாந்த்!…
சென்னை:-ரஜினி,தீபிகா படுகோனே ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கோச்சடையான்’. இப்படத்தை ரஜினியின் இளையமகள் சௌந்தர்யா அஸ்வின் இயக்கியுள்ளார். மோஷன் கேப்சர் என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுத்துள்ளார் சௌந்தர்யா. இப்படத்தின் ஆடியோ வெளியீடு சமீபத்தில் நடந்து முடிந்தது. இப்படத்தில் ரஜினி