Tag: ஏ._ஆர்._ரகுமான்

ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…ரஜினி குறித்து பிரபல இயக்குனர் சொன்ன கருத்தால் பரபரப்பு!…

சென்னை:-பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தன்னுடைய டுவிட்டர் தளத்தில், ரஜினிகாந்த் அவர்களிடம் எனக்கு பிடித்ததே அவரது மார்புதான். அதை ஏன் அவர் அனிமேஷனில் விரிவடைய அனுமதித்தார் என்றே தெரியவில்லை. கோச்சடையானில் ரஜினியின் மார்பு அனிமேஷனில் விரிவடைவதை நான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.ராம்கோபால்வர்மாவின்

நாளை 6 ஆயிரம் தியேட்டர்களில் ‘கோச்சடையான்’!…நாளை 6 ஆயிரம் தியேட்டர்களில் ‘கோச்சடையான்’!…

சென்னை:-ரஜினி நடித்துள்ள படம் ‘கோச்சடையான்‘. ரஜினி ஜோடியாக இந்தி நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார்.ரஜினியின் இளையமகள் செளந்தர்யா ரஜினிகாந்த் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக மோசன் கேப்சர் அனிமேஷன் தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ளது இப்படம். சுமார் 150 கோடி

‘கோச்சடையான்’ படத்தின் சாதனை!…‘கோச்சடையான்’ படத்தின் சாதனை!…

சென்னை:-ரஜினி நடித்திருக்கும் படம் ‘கோச்சடையான்’.அவரது மகள் சவுந்தர்யா இயக்கி இருக்கிறார். 3டி மோஷன் கேப்சர் அனிமேஷன் முறையில் முதன்முறையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படம் 23ம் தேதி திரைக்கு வருகிறது. ரசிகர்களும் ஆர்வமுடன் தியேட்டர்களில் முன்பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில்

கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…கோச்சடையான் பசுமை தொடர் ஓட்டம்!…

சென்னை:-ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் வெளியாவதையொட்டி, ஒரு பசுமைத் தொடர் ஓட்டத்துக்கு அதன் தயாரிப்பாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.மே 18ம் தேதி தொடங்கிய இந்த தொடர் ஓட்டம் நான்கு தினங்கள் நடைபெறுகிறது. இதற்கு கோச்சடையான் பசுமைத் தொடர் ஓட்டப் போட்டி என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..‘கோச்சடையான்’ டிக்கெட் முன்பதிவு நாளை துவக்கம்!..

சென்னை:-ரஜினி நடித்த ‘கோச்சடையான்’ படம் கடந்த 9ம் தேதி வெளிவர இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் வெளியீடு வருகிற 23ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. அன்றைய தினம் படம் வருமா என்று சந்தேகங்கள் கிளப்பப்பட்டது.

கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’!…கேன்ஸ் திரைப்பட விழாவில் ‘கோச்சடையான்’!…

சென்னை:-சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 125கோடியில் தயாரான படம் ‘கோச்சடையான்’. இதில் மோஷன் கேப்சர் 3டி தொழில்நுட்பம் எனும் நடிப்புப் பதிவாக்கத் தொழில்நுட்பத்தில் நடித்துள்ள முதல் இந்திய நடிகர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ரஜினி. ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்துக்கு இசையமைத்திருக்கிறார். படத்தை

கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…கோச்சடையானுக்காக விட்டுக்கொடுத்த ஏ.ஆர்.ரகுமான்!…

சென்னை:-வங்கியில் வாங்கிய 40 கோடி கடனுக்காக கடந்த 9ம் தேதியே வெளிவர வேண்டிய ‘கோச்சடையான்‘ வருகிற 23ம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், 40 கோடி கடன் என்றால் வட்டியையும் சேர்த்து இப்போது கிட்டத்தட்ட 60 கோடியை தொட்டு விட்டது என்கிறார்கள்.இந்த

‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா?…‘கோச்சடையான்’ படத்தை வெளியிடும் ஞானவேல்ராஜா?…

சென்னை:-ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க, மீடியா ஒன் குளோபல் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஷ்வின் இயக்கியுள்ள படம் ‘கோச்சடையான்’.தமிழ், தெலுங்கு, ஹிந்தி, பஞ்சாபி, போஜ்பூரி, மாராட்டி என ஆறு இந்திய மொழிகளில் மே 23ம் தேதி வெளியாகிறது.

23ம் தேதி ‘கோச்சடையான்’ வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் அறிவிப்பு!…23ம் தேதி ‘கோச்சடையான்’ வெளியாவது உறுதி என தயாரிப்பாளர் அறிவிப்பு!…

சென்னை:-ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கோச்சடையான்’. இப்படம் வருகிற 23ம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. படம் அன்றைய தேதியில் வெளியாவது கடினம் என ஊடகங்களில் பல்வேறு செய்திகள் வெளியானது. இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஈராஸ் இண்டர்நேஷனல் வழங்க,

‘கோச்சடையான்’ படத்தை வெளியிட புதிய திட்டம்!…‘கோச்சடையான்’ படத்தை வெளியிட புதிய திட்டம்!…

சென்னை:-மே 9ம் தேதி வெளியாக இருந்த ‘கோச்சடையான்‘ படம் மே 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. காலதாமதத்துக்கு தொழில்நுட்பக்கோளாறு என்று காரணம் சொல்லப்பட்டது. ஆனால், கோச்சடையான் திரைப்படம் தயாரிப்பதற்காக வங்கிகளில் சுமார் 40 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டது என்றும்