Tag: ஏ._ஆர்._முருகதாஸ

‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முருகதாஸே வெளியிட்டார்!…‘கத்தி’ படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் முருகதாஸே வெளியிட்டார்!…

சென்னை:-‘கத்தி’ படத்தின் வசூல் தமிழ் சினிமாவின் மைல் கல் என்றே சொல்லலாம். இதுவரை ரசிகர்கள் வசூல் இதுவாக இருக்குமோ?… அதுவாக இருக்குமோ என்று குழம்பி வந்தனர். இதை முருகதாஸே தற்போது தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் இந்தியாவில் மட்டும் படத்தின்

‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…‘கத்தி’ படம் முதல் நாளிலேயே 15.4 ரூபாய் கோடி வசூல்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்தகத்தி திரைப்படம் கடந்த புதன் கிழமை வெளியானது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்த நடித்துள்ளார்.அனிருத் இசை அமைத்துள்ளார். விஜய்யின் முந்தைய படங்களான ”காவலன்”, ”துப்பாக்கி”, ”தலைவா” படங்களை போலவே கத்தி படமும், பல பிரச்னைகளை

திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது – நடிகர் விஜய் அறிக்கை!…திட்டமிட்டபடி நாளை கத்தி வெளியாகிறது – நடிகர் விஜய் அறிக்கை!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் கத்தி. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. கத்தி, நாளை தீபாவளியன்று வெளியாகிறது. லைகா நிறுவனம், இலங்கை அதிபர் ராஜபக்ஷே உடன் மிகவும் நெருக்கமானவர் என்றும், அவரது பினாமியாக இப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்து இருப்பதாகவும்

கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…கேரளாவில் ரெயில், பஸ்களில் கத்தி பட போஸ்டர்கள்!…

சென்னை:-விஜய்–சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள ‘கத்தி’ படம் தீபாவளிக்கு வெளியாகிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். இந்நிலையில், இப்படத்திற்காக புரொமோஷன் வேலைகளில் ‘கத்தி’ படக்குழு தீவிரமாக களமிறங்கியுள்ளது. தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களிலும், ‘கத்தி’ படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. கேரளாவில் பேருந்து,

ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா!…ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிகை சோனாக்ஷி சின்ஹா!…

சென்னை:-கோலிவுட்டில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று படங்கள் இயக்கி வரும் தமிழ் இயக்குனரான ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இந்தியில் தான் இயக்கும் படத்தில் சோனாக்ஷி சின்ஹாவைதான் முக்கிய பாத்திரத்தில் நடிக்க வைக்கிறாராம். மேலும், கத்தியைத் தொடர்ந்து தான் இந்தியில் இயக்கும் அந்த படத்திற்காக தமிழில்

‘கத்தி’ படத்தை திரையிடக் கூடாது: திருமாவளவன் எச்சரிக்கை!…‘கத்தி’ படத்தை திரையிடக் கூடாது: திருமாவளவன் எச்சரிக்கை!…

சென்னை:-இலங்கை அதிபர் ராஜபட்சவின் ஆதரவு நிறுவனம் தயாரிப்பில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘கத்தி’ படத்தைத் திரையிடக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளன் எச்சரித்துள்ளார்.இதுகுறித்து அவர் சனிக்கிமை வெளியிட்ட அறிக்கை:ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில்

கத்தி பட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தயாரிப்பாளர் போலீசில் மனு!…கத்தி பட தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வேண்டும்: தயாரிப்பாளர் போலீசில் மனு!…

சென்னை:-விஜய், சமந்தா ஜோடியாக நடித்த படம் ‘கத்தி’. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் மற்றும் ஐங்கரன் கருணமூர்த்தி தயாரித்து உள்ளனர். தீபாவளிக்கு படம் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.கத்தி படத்துக்கு சில தமிழ் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து

ஒரேநாளில் 9 லட்சம் பேர் பார்த்த செல்பி புள்ள பாடல் டீசர்!…ஒரேநாளில் 9 லட்சம் பேர் பார்த்த செல்பி புள்ள பாடல் டீசர்!…

சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘கத்தி’. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார். லைக்கா புரொடக்சன்ஸ் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவர தயாராக இருக்கும் இப்படத்தின் பாடல் டீசர்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டது. ‘ஆத்தி’ பாடல் டீசர் ஒருநாளிலேயே 7 லட்சும்

‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…‘கத்தி’ படத்தின் புதிய டிரைலர்…

லைகா புரோடெக்ஷன்ஸ் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ள படம் கத்தி. இதில் விஜய், சமந்தா,நீல் நிதின் முகேஷ் உள்ளிட்டோர் படித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கத்தி படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, தற்போது இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகிறது. இந்த படம்

‘கத்தி’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க விரும்பும் நடிகர் தனுஷ்!…‘கத்தி’ படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்க்க விரும்பும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். அனிருத் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர்கள் வெளியாகி ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் தீபாவளி அன்று வெளியாகவுள்ளது.