இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…இனி ரீமேக் படம் வேண்டாம் என நடிகர் பிரகாஷ்ராஜ் முடிவு!…
சென்னை:-பிரகாஷ் ராஜ் மூன்று மொழிகளில் இயக்கிய ‘உன் சமையலறையில்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகியது. இத்திரைப்படம் மலையாளத்தில் வெற்றி பெற்ற ‘சால்ட் அன்ட் பெப்பர்’ படத்தின் ரீமேக். தமிழ், தெலுங்கில் எதிர்பார்த்தளவுக்கு வெற்றி இல்லை. ஆனால் கன்னடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. படத்தை