காதல் என்றால் என்ன? இணையதள வாசகர்களை கவர்ந்த 6 வயது சிறுமியின் வாசகம்!…காதல் என்றால் என்ன? இணையதள வாசகர்களை கவர்ந்த 6 வயது சிறுமியின் வாசகம்!…
காதல் குறித்து எம்மா என்ற 6 வயது சிறுமி தெரிவித்துள்ள வரிகள் இணையதளத்தில் தத்துவார்த்த விசயங்களை வெளிப்படுத்தியுள்ளது.அந்த சிறுமி, காதல் என்பது உங்கள் பற்களில் சில காணாமல் எப்பொழுது போகிறதோ அப்பொழுதும் நீங்கள் புன்னகைப்பதற்கு பயப்படாமல் இருப்பது. ஏனெனில் உங்களில் சில