Tag: ஆர்யா

பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…பெங்களூர் டேய்ஸ் ரீமேக்கில் இணையும் ஆர்யா, சித்தார்த், நாக சைதன்யா!…

சென்னை:-மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி ஹிட்டான படம் பெங்களூர் டேஸ். அஞ்சலி மேனன் என்ற பெண் இயக்குனரின் படம். பகத் பாசில், நஸ்ரியா, துல்கர் சல்மான் நடித்திருந்தனர். இந்தப் படத்தை இந்திய மொழிகளில் ரீமேக் செய்ய பிவிபி சினிமா உரிமம் பெற்றுள்ளது. தற்போது

இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…இசையமைப்பாளர் ஜிப்ரானை திரும்பிப் பார்க்க வைத்த கமல்!…

சென்னை:-களவாணி படத்தை இயக்கிய சற்குணம், அதன்பிறகு இயக்கிய படம் வாகை சூடவா. இந்தபடத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜிப்ரான். அப்படத்தில் அவரது பாடல்கள் வித்தியாசமாக இருந்ததால் ஹிட்டானது. ஆனால் அதன்பிறகு அவர், வத்திக்குச்சி, நய்யாண்டி, குட்டிப்புலி என சில படங்களுக்கு இசையமைத்தார். அந்த

ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…ஹீரோயின் ஆனார் நடிகை ஹீபா படேல்!…

சென்னை:-ஜெய், நஸ்ரியா நடித்துள்ள திருமணம் எனும் நிக்காஹ் படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்திருப்பவர் ஹீபா படேல். இதுதான் அவருக்கு சினிமா அறிமுகம். முஸ்லிமாக வேஷமிட்டு நஸ்ரியாவை காதலிக்கும் ஜெய்யை ஒரு தலையாக காதலிக்கும் முஸ்லிம் பெண் கேரக்டரில் நடித்துள்ளார். இந்தப் படம்

ஆர்யா மற்றும் பூஜா இடையே மீண்டும் ஏற்பட்ட நெருக்கத்தால் பரபரப்பு…!ஆர்யா மற்றும் பூஜா இடையே மீண்டும் ஏற்பட்ட நெருக்கத்தால் பரபரப்பு…!

ஆர்யா கதாநாயகிகளுக்கு பிடித்த நடிகராக இருக்கிறார். இவருடன் ஜோடி சேரும் நடிகைகள் எல்லோருடனும் இணைத்து பேசப்பட்டு உள்ளார். கடைசியாக நயன்தாராவுடன் கிசு கிசுக்கப்பட்டார். அவரை வீட்டுக்கு அழைத்து பிரியாணி விருந்தும் கொடுத்தார். இருவரும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ராஜாராணி’, ‘ஆரம்பம்’ படங்களில்

தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…தயாரிப்பாளராகிறார் இயக்குனர் செல்வராகவன்!…

சென்னை:-சமீபகாலமாக சினிமாவில் கதை பஞ்சம் ஏற்பட்டிருப்பதைப்போலவே தயாரிப்பாளர் பஞ்சமும் ஏற்பட்டுள்ளது. காரணம், பத்து படங்கள் ரிலீசானால் அதில் ஒரு படம் ஓடுவதே அரிதாகி விட்டது.இப்படிப்பட்ட சூழ்நிலையில்,பெரும்பாலான படங்கள் கையை கடித்து வருவதால், நீண்டகாலமாக படம் தயாரித்து வந்தவர்கள்கூட இப்போது படம் தயாரிப்பதில்

நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…நடிகை நயன்தாராவை பற்றி வைரமுத்து எழுதிய பாட்டு!…

சென்னை:-தமிழ் சினிமாவில் புகழின் உச்சியில் இருக்கும் நடிகைகளை புகழ்ந்து அவ்வப்போது பாடல்கள் வெளிவருதுண்டு. ஸ்ரீதேவி உச்சத்தில் இருக்கும்போது, ‘வாழ்வே மாயம்’ படத்தில் “தேவி ஸ்ரீதேதி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா…” என்ற பாட்டு இடம்பெற்றது. இதனை கமல் ஸ்ரீதேவியை பார்த்து

தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…தம்பியை விட அண்ணனுடன் நடிக்க விரும்பும் நடிகை மியா!…

சென்னை:-ஆர்யாவின் தம்பி சத்யா நடிக்கும் படம் அமரகாவியம். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பவர் மியா ஜார்ஜ். கேரளாவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக தனது கேரியரைத் தொடங்கியவர். ஒரு சுமார் பேமிலி, டாக்டர் லவ், ஏ அதுல காலத்து போன்ற படங்களில் சிறு

தோழிகளாக மாறிய பிரபல நடிகைகள் நந்திதா, காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ்!…தோழிகளாக மாறிய பிரபல நடிகைகள் நந்திதா, காயத்ரி, ஐஸ்வர்யா ராஜேஷ்!…

சென்னை:-நடிகர் ஆர்யாவின் வருகைக்குப் பிறகு இளம் ஹீரோக்கள் மத்தியில் ஆரோக்கியமான நல்ல நட்பு உருவாகி உள்ளது. அதுபோலவே இளம் நடிகைகளின் மத்தியிலும் போட்டி பொறாமைகள் இல்லாத ப்ரண்ட்ஷிப் ஏற்பட்டிருக்கிறது. கடந்த காலங்களில் விதிவிலக்காக ஒரு சிலர் தவிர பெரும்பாலான நடிகைகள் மத்தியில்

நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…நடிகர் தனுஷின் நடிப்பை பாராட்டிய சிம்பு!…

சென்னை:-சிம்பு–தனுஷ் இருவரும் சம காலத்து நடிகர்கள். அதோடு பள்ளியிலும் ஒன்றாக படித்தவர்கள். இருப்பினும், அவர்கள் இருவரும் ஒரே காலகட்டத்தில் சினிமாவுக்கு வந்ததால், அவர்களுக்கிடையேயும் போட்டி மனப்பான்மை உருவானது. அஜீத்–விஜய் படங்களுக்கு இடையே போட்டி நடப்பது போன்று, சிம்புவும், தனுசும் போட்டிக்கோதாவில் குதித்தனர்.

விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் இயக்குனர் ஜனநாதன்!…விஜய்சேதுபதிக்காக காத்திருக்கும் இயக்குனர் ஜனநாதன்!…

சென்னை:-தற்போது 5 படங்களில் ஒரே நேரத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி, ஆரஞ்சு மிட்டாய் படத்தில் 55 வயது முதியவராக நடிக்கிறார். இது இப்போதைய இளவட்ட நடிகர்கள் யாரும் செய்யத்துணியாத ஒரு முயற்சியாகும். மேலும் இந்த ரோலுக்காக தொப்பை கெட்டப்பில்