Tag: அம்புலி

நள்ளிரவில் வெளியான ‘ஆ’ படத்தின் பாடல்கள்!…நள்ளிரவில் வெளியான ‘ஆ’ படத்தின் பாடல்கள்!…

சென்னை:-அம்புலி என்ற திகில் 3டி படத்தை இயக்கிய இரட்டை இயக்குனர்களான ஹரி-ஹரீஷ் இருவரும் தற்போது ஆ என்ற திகில் படத்தை எடுத்து வருகிறார்கள். பயம் வந்தால் கத்தும் ஒலியையே படத்தின் டைட்டிலாக்கியர்கள் அதன் பாடல் வெளியீட்டு விழாவையும் வித்தியாசமாக நடத்த விரும்பினார்கள்.

ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…ஜப்பானிய நடிகர்கள் நடிக்கும் தமிழ்த் திரைப்படம்!…

சென்னை:-தமிழில் தற்போது உருவாகிவரும் திரைப்படமான ‘ஆ’ ஒரு திகில் படாமாகும். இதில் வரும் ஐந்து திகில் கதைத் தொகுப்புகள் டோக்கியோ, துபாய், ஆந்திரப் பிரதேசத்தின் நெடுஞ்சாலை, ஏடிஎம் பூத், நடுக்கடல் பகுதியில் அமைந்துள்ள பெர்முடா முக்கோணம் போன்ற இடங்களில் நடைபெறுவதாகக் காட்டப்படுகின்றது.

மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…மீண்டும் இணையும் ‘அம்புலி’ படக்கூட்டணி!…

சென்னை:-அம்புலி படம் மூலம் தமிழ் பட உலகின் கவனத்தை ஈர்த்த தயாரிப்பாளர்கள் கே.ஆர்.டி. கிரியேட்டிவ் பிரேம்ஸ் நிறுவனமும், இயக்குனர்கள் ஹரி-ஹரிஷ் இரட்டையரும் மீண்டும் இணைந்து வழங்கும் புதிய படம் ‘ஆ’. இப்படம் குறித்து இயக்குனர்கள் கூறும்போது, ‘ஆ’ என்ற சத்தம் அலறலாக