‘லிங்கா’ படத்தின் டீசர்: ஒரு பார்வை!…‘லிங்கா’ படத்தின் டீசர்: ஒரு பார்வை!…
யூ டியூப்பில் லைக்குகளை அள்ளிக் கொண்டிருக்கும் ‘லிங்கா’ டீசரைப் பற்றிய ஒரு பார்வை.ஏழுமலையான் உருவத்தோடு ராக்லைன் நிறுவன பெயருடன் ஆரம்பிக்கிறது லிங்கா டீசர். மாவட்ட கலெக்டரான ராஜ லிங்கேஸ்வரன் (ரஜினி) கட்டிய அணையின் கல்வெட்டையும் அணையும் ஸ்டைலாக பார்க்கிறார் இன்னொரு ரஜினி.