Tag: அஞ்சான்

அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…அஞ்சான் படத்தில் சூர்யாவுக்கு இரட்டை வேடம்!… இயக்குனர் தகவல்…

சென்னை:-‘அஞ்சான்’ படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக சமந்தா நடிக்கிறார். லிங்குசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடக்கிறது. இப்படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கும் தகவலை லிங்குசாமி வெளியிட்டார். அவர் கூறியதாவது:–சூர்யாவுடன் பணியாற்றுவது மகிழ்ச்சியாக இருக்கிறது.

‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…‘அஞ்சான்’ படத்தில் சூர்யாவுடன் இணையும் காமெடி நடிகர்!…

சென்னை:-வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக சினிமாவில் பிரபலமான பரோட்டா சூரி தற்போது முதன் முறையாக அஞ்சான் படத்தில் சூர்யாவோடு இணைந்து நடிக்க உள்ளார்.அண்மையில் இச்செய்தியை உறுதி செய்துள்ளார் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான யூ டிவி நிறுவனத்தின் தனஞ்சயன் கோவிந்த். சூரிக்கு

அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…அஞ்சானில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிக்கும் சூர்யா!…

சென்னை:-சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியீட முடிவு செய்துள்ளனர் படக்குழுவினர்.இப்படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார் என்பது தெரிந்து விஷயம், ஆனால் தெரியாத ஒரு புதிய தகவல்

விஜய்க்கு சவால் விடும் சீமான்!…விஜய்க்கு சவால் விடும் சீமான்!…

சென்னை:-அரசியல் மற்றும் பொதுக்கூட்டங்கள் ஆகியவற்றில் பிசியாக இருந்தாலும் விஜய் கால்ஷீட் கொடுக்க சம்மதித்ததால் இயக்குனர் சீமான் பகலவன் என்ற படத்தை இயக்க சில வருடங்களுக்கு முடிவு செய்தார். இந்நிலையில் விஜய் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியதால் பகலவன் படத்தை எடுக்கும்

விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…விஷால் அஞ்சான் சூர்யா மோதல்!…

சென்னை:-சிங்கம்-2 படத்தையடுத்து லிங்குசாமி இயக்கத்தில் அஞ்சான் படத்தில் விறுவிறுப்பாக நடித்துக்கொண்டிருக்கிறார் சூர்யா. ஏற்கனவே படப்பிடிப்பை மும்பையில் நடத்தியவர்கள் மீண்டும் இன்னொருகட்ட படப்பிடிப்புக்காக மும்பைக்கு செல்கிறார்கள். படத்தில் முக்கிய வில்லனாக நடிக்கும் வித்யூத் ஜம்வாலுடன் சூர்யா மோதும் அதிரடி சண்டை காட்சிகள் அங்கு

சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் கதை!…

சென்னை:-லிங்குசாமி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தான் அஞ்சான். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து முதல் முறையாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் லிங்குசாமி நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட

அஜித்துடன் நடிக்க இயக்குனரை விடாது துரத்தும் நடிகை!…அஜித்துடன் நடிக்க இயக்குனரை விடாது துரத்தும் நடிகை!…

சென்னை:-கெளதம்மேனன் இயக்கிய விண்ணைத்தாண்டி வருவாயா, நீதானே என் பொன்வசந்தம் ஆகிய படங்களில் நடித்தவர் சமந்தா. தற்போது சூர்யாவின் அஞ்சான், விஜய்யின் புதிய படம் ஆகியவற்றில் டூயட் பாடிக்கொண்டிருப்பவருக்கு அடுத்து இதே வேகத்தில் அஜீத்துடனும் ஜோடி சேர்ந்து விட வேண்டும் என்ற ஆசை

சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…சூர்யா – வெங்கட்பிரபு இணையும் படத்தில் சூர்யாவுக்கு ஜோடி ப்ரியங்கா சோப்ரா!…

சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் தற்போது சூர்யா, அஞ்சான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 60% முடிந்துவிட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் இந்த படத்தை ரிலீஸ் செய்ய லிங்குசாமி முடிவு செய்துள்ளார். இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்த

விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…விஜய்-சூர்யா இருவரில் யாரை பிடிக்கும் – நடிகை சமந்தாவின் பதில்…

சென்னை :-விஜய், முருகதாஸ் இணையும் படத்தில் சமந்தா ஜோடியாக நடிக்கிறார். தொடர்ந்து சூர்யா,லிங்குசாமி இணையும் ‘அஞ்சான்’ படத்திலும் சமந்தா நடிக்கிறார். இது பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு சமந்தா பதிலளித்தார். அதில், விஜயுடன் நடிப்பதால் என் கனவு நனவாகிவிட்டது என தெரிவித்தார்.

ஒரே சமயத்தில் விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கும் சமந்தா…ஒரே சமயத்தில் விஜய், அஜீத், சூர்யாவுடன் ஜோடியாக நடிக்கும் சமந்தா…

சென்னை:-விஜய் நடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் படம் மற்றும் சூர்யாவின் அஞ்சான் ஆகிய படங்களில் நடித்து வரும் சமந்தா, தற்போது அடுத்து வரக்கூடிய அஜீத்தின் படத்திலும் நடிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதியானால் ஒரே நேரத்தில் விஜய், அஜீத்,