Tag: அஜித்_குமார்

ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…ரஜினி படத்தின் ரீமேக் உரிமையை வாங்கிய ஜிகர்தண்டா தயாரிப்பாளர்!…

சென்னை:-ரஜினி-ராதிகா நடிப்பில் 1982-ஆம் ஆண்டு வெளியான படம் ‘மூன்று முகம்’. இப்படத்தை சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. செந்தாமரை, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்தை ஜெகநாதன் இயக்கியிருந்தார்.இந்த படத்தில் மூன்றுவிதமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரஜினிகாந்துக்கு அந்த ஆண்டின் சிறந்த

இப்போதைக்கு திருமணம் இல்லை – திரிஷா!…இப்போதைக்கு திருமணம் இல்லை – திரிஷா!…

சென்னை:-நடிகை திரிஷா தற்போது அஜீத், ஜெயம்ரவியுடன் நடித்துக்கொண்டிருக்கிறார். இதையடுத்து, சிம்புவுடன் நடிக்க இருக்கிறார்.இந்நிலையில், அடுத்தபடியாக அவருக்கு படங்கள் பெரிதாக இல்லாததால், தற்போது 31 வயதாகும் த்ரிஷா விரைவில் திருமணம் செய்து கொள்வார் என்றும் திரைக்குப்பின்னால் ஒரு செய்தி ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த

ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…ரஜினி நடித்த மூன்று முகம் படத்திற்காக போட்டிபோடும் அஜித், விஜய், கார்த்தி!…

சென்னை:-1980களில் ரஜினி நடிப்பில் வெளிவந்த மூன்றுமுகம் படத்தின் ரீமேக் உரிமையை தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். இப்படத்தில் ரஜினி அலெக்ஸ் பாண்டியன், அருண், ஜான் போன்ற மூன்று வேடங்களில் நடித்திருந்தார். அதிலும் அலெக்ஸ் பாண்டியன் என்ற கேரக்டர் இப்பவும் ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது.

அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!அனுஷ்காவிற்காக காத்திருக்கும் அஜித் படக்குழு…!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித், அனுஷ்கா, த்ரிஷா, அருண் விஜய் நடிக்கும் படம் ‘தல55’ . தற்போது த்ரிஷா , ‘பேபி’ அனிகா நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தில் இந்த ஃபிளாஷ்பேக் காட்சிகளுக்காக யூத் லுக்கில்

அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…அஜித், விஜய்யின் பாராட்டை எதிர்பார்க்கும் நடிகர் தனுஷ்!…

சென்னை:-தமிழ் திரையுலகின் தற்போதைய பாக்ஸ் ஆபிஸ் கிங் தனுஷ். இவர் நடித்த வேலையில்லா பட்டதாரி திரைப்படம் மாபெரும் வெற்றிபெற்று ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது.இப்படத்தை பார்த்த பல திரைப்பிரபலங்கள் பலரும் மனம் திறந்து பாராட்டியுள்ளனர், இருந்தாலும் தனுஷ் கொஞ்சம் வருத்தமாக தான் காணப்படுகிறார்.

ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…ஜப்பானில் சாதனை படைத்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’!…

மும்பை:-பல வருட இடைவெளிக்குப் பிறகு ஸ்ரீதேவி நடித்து வெளிவந்த ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ இந்தித் திரைப்படம் உலக அளவில் நல்ல வசூலைப் பெற்று சாதனை புரிந்து வருகிறது. இந்தப் படம் ஜப்பான் மொழியிலும் ‘டப்’ செய்யப்பட்டு ‘மேடம் இன் நியூயார்க்’ என்ற பெயரில்

அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…அஜீத் படத்தை இயக்கவில்லை என ஷங்கர் அறிவிப்பு!…

சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத்தும், விக்ரம் நடிக்கும் ‘ஐ’ படத்தில் ஷங்கரும் தற்போது பிஸியாக இருக்கிறார்கள். இதில் ‘அஜீத் நடித்து வரும் படம் தற்போதுதான் பாதி முடிவடைந்துள்ளது. 50 சதவிகிதத்துக்கும் மேற்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீதம் இருக்கின்றன. ஷங்கரின் ‘ஐ’ படம்

வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…வில்லன் ஆனார் நடிகர் அரவிந்த்சாமி!…

சென்னை:-மணிரத்னம் இயக்கிய தளபதி படத்தில் கலெக்டராக நடித்தவர் அரவிந்த்சாமி. அதையடுத்து ரோஜா, பம்பாய், என் சுவாசக்காற்றே, இந்திரா, மின்சாரகனவு என பல படங்களில் கதாநாயகனாக நடித்தார். ஆனால், ஒரு கட்டத்தில் தனக்கேற்ற கதைகள் அமையவில்லை என்றதும், நடிப்பை விட்டு விலகியிருந்தார் அரவிந்த்சாமி.

கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…கண்மூடித்தனமாக எந்த படத்தையும் ஒத்துக்கொள்வதில்லை – அனுஷ்கா!…

சென்னை:-சினிமாவில் கடந்த 2005ம் ஆண்டு சூப்பர் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானவர் அனுஷ்கா. அவர் நடிகையாகி 9 வருடங்கள் முடிந்து சமீபத்தில்தான் 10வது ஆண்டில் அடியெடுத்து வைத்தார். அப்படி திரும்பிப்பார்த்தபோது தமிழ், தெலுங்கு என்ற இரண்டு மொழிகளில் மட்டுமே நடித்திருந்தார். அதுபற்றி

ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…ரஜினிகாந்தை முந்திய நடிகர் தனுஷ்!…

சென்னை:-திரையுலக நட்சத்திரங்கள் அவர்களது ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதற்காகவே சமீப காலங்களாக சமூக வலைத் தளங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அவர்கள் டுவிட்டர் கணக்கைத்தான் அதிகம் பயன்படுத்தி வருகிறார்கள். அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் இன்னும் டுவிட்டர் கணக்கை ஆரம்பிக்கவில்லை.